உம்மை நான் பார்க்கையிலே Ummai nan paarkayile lyrics in English
1.உம்மை நான் பார்க்கையிலே என் பாவம் தெரிகிறதே உம் பாதம் வருகையிலே பாவங்கள் விலகிடுதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 2.வழி விலகும் நேரமெல்லாம் உம் சத்தம் கேட்கிறதே வழி இதுவே என்றென்னை உம் பக்கம் இழுக்கிறதே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 3.கண்ணிருந்தும் குருடனைப்போல் இருள் சூழ்ந்து நிற்கின்றேன் என் வாழ்வின் சூரியனே என் இருளை நீக்கிடுமே-2 மன்னியும் என்னை மன்னியும் உம் இரத்தத்தால் கழுவி மன்னியும்-2 […]
உம்மை நான் பார்க்கையிலே Ummai nan paarkayile lyrics in English Read More »