Salvation Army Tamil Songs

Aasi Tha Vedha – ஆசி தா வேதா

ஆசி தா வேதா – Aasi Tha Veathaa பல்லவி ஆசி தா வேதா! – சந்தத அனுபல்லவி பிரகாச நேச வாசப் பிரதிஷ்டை சரணங்கள் 1. ஐயனே! அடியாரெம்மாத்ரம் ஆலயம் செய்ய அபாத்ரம்!மெய்யனே! தயை செய்தீர் ஸ்தோத்ரம்! மேன்மைக்காகவாய்மை கீர்த்தனம் – ஆசி 2. அந்தி சந்தி வேளை வந்து ஆராதனை செய்வோர் நன்று;வந்தித் துந்த னன்பு கொண்டு மாஷி தோன்ற சாஷி விளம்ப – ஆசி 3. இரத்தந் தீயின் நேசம் விளங்க சத்துரு […]

Aasi Tha Vedha – ஆசி தா வேதா Read More »

Anbae Ennaaruyirae – அன்பே என்னாருயிரே

அன்பே என்னாருயிரே – Anbae Ennaaruyirae பல்லவி அன்பே! என்னாருயிரேஇன்பே! எனதரணே! அனுபல்லவி துன்பமுறு முலகில் தூயா! நீயே என் கோனே! சரணங்கள் 1. என்றும் உம்மை நேசிப்பேன்என் முழு பலத்தாலே,உந்தன் செயல்களையேநன்றாகத் தியானிப்பேனே – அன்பே 2. எத்தனை நாளாக நான்உத்தம வேந்தே! உமைபக்தியாய்ப் பணியாமல்கர்த்தா! உமை வஞ்சித்தேன் – அன்பே 3. தூய நல் மனதாலும்மாய மில்லாதன்பாலும்;நேய னுமை சேவிக்கதூய ஆவி தந்தாளும்! – அன்பே 4. அனாதியானவனே!அற்பன் மேல் அன்புற்றோனே!தினமு மும்மைப் பின்

Anbae Ennaaruyirae – அன்பே என்னாருயிரே Read More »

அன்புள்ள என்னேசு நீரென் – Anbulla Enyeasu Neeren

அன்புள்ள என்னேசு நீரென் – Anbulla Enyeasu Neeren பல்லவி அன்புள்ள என்னேசு நீரென் அருளுறவாமே!அருளுறவாமே! என தரும் மகிழாமே! சரணங்கள் 1. உந்தன் கிருபைதனையே உண்மையாய்ப் பற்றினேனையா!எந்தநாளும் உமது சேவை யான் செய்வேன் மெய்யே! – அன்பு 2. நம்பிக்கையால் காக்கப்பட்டு நானுன் பெலனையும் பெற்றுதம்பிரானுனில் வாழ்கிறேன் தயக்கமே யற்று! – அன்பு 3. உள்வினையால் உருக்கப்பட்டேன் உன்னருளால் கழுவப்பட்டேன்;கள்ளப் பேயோடமர் புரிந்து கனஜெயம் பெற்றேன்! – அன்பு 4. வாரும் கிறிஸ்தேசு நாதா வந்தென்னுள்ளில்

அன்புள்ள என்னேசு நீரென் – Anbulla Enyeasu Neeren Read More »

Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த

பல்லவி பாவிகளை மீட்க வந்த பரன் இவர்தாமே சரணங்கள் 1. தேவ அன்பைக் கொஞ்சமென்றும் தாவித் தேடாமல் சிற்றின்ப வலைகளிலே சிக்குண்டலையும் – பாவிகளை 2. நேச பிதா அன்பின் சத்தம் நீசர் கேட்காமல் நான் தானென்ற ஆணவத்தால் துன்பத்துள்ளான – பாவிகளை 3. கல்வி, பணம், லோக மேன்மை, செல்வமென்றெண்ணி; மேசியாவின் தாசர்களை வைது திரியும் – பாவிகளை

Paavikalai Meetka Vantha – பாவிகளை மீட்க வந்த Read More »

Paavi Paavi Vanthu Ippo- பாவி பாவி வந்து இப்போ

பல்லவி பாவி பாவி வந்து இப்போ பாவம் போக்காயோ? நீ உன் சாவின் பயம் நீங்க இப்போ ஓடி வாராயோ? சரணங்கள் 1. சத்திய வழியிலே நீ சார்ந்து வாராயோ? – நித்தம் புத்தியாய்ப் பிழைத்துப் பின்பு மோட்சம் போகாயோ? – பாவி 2. சத்துரு எதிர்த்து உன்னைச் சீறினபோதும் – சர்வ கர்த்தரின் உதவியுனக் கென்றுமே போதும் – பாவி 3. பாவத்தை அறிக்கை செய்து மீட்படைவாயே – அப்போ சாகுங்காலம் வந்தாலுமே தயார் என்பாயே

Paavi Paavi Vanthu Ippo- பாவி பாவி வந்து இப்போ Read More »

Paaviyae Kettu pogathae – பாவியே கெட்டுப்போகாதே

1. பாவியே கெட்டுப்போகாதே! ஏன் அலைகிறாய்? இன்னும் கொஞ்சக் காலத்துள்ளே ஜீவன் அழியும்! பல்லவி மரணம் வருது, வருது, வருது லோக முடிவும் பாவியோடு துரிதப்படு, இரட்சிப்படைய 2. சாத்தானும் உன்னை விழுங்கக் காத்து நிற்கிறான்! பிராண நாதர் உன்னை மீட்க அன்பாய் நிற்கிறார்! – மரணம் 3. மீட்பர் உன்னை அழைக்கிறார் அல்லத் தட்டாதே நரகத் தீ உன் பங்காகும் மீட்பிழக்காதே – மரணம் 4. நியாயத் தீர்ப்பின் நாள் கிட்டுது வாழ்நாள் ஓடுது! பாவத்தை

Paaviyae Kettu pogathae – பாவியே கெட்டுப்போகாதே Read More »

Paaviyae Thunakintha Perumai – பாவியே துனக்கிந்தப் பெருமை

பல்லவி பாவியே துனக்கிந்தப் பெருமை – நமது பரம குரு இராஜன் எடுத்தாரே சிறுமை! சரணங்கள் 1. தேவாதி தேவ குமாரன் – உன்னைத் தேடிவந்தே அவர் தாழ்மையானாரே! – பாவியே 2. பெரியோர்கள் வீடாசித்தாரோ? இல்லை சிறியதோர் பசுத்தொழுவிலுதித்தாரே! – பாவியே 3. இராஜாதி இராஜ குமாரன் – பொல்லா நீசருக்காக அடிமையானாரே! – பாவியே 4. நியாயாசனங்கள் முன்னின்று – வெகு தாழ்மையாய் மறுமொழியுரைத்து நின்றாரே! – பாவியே 5. நீதிபரனான இயேசு –

Paaviyae Thunakintha Perumai – பாவியே துனக்கிந்தப் பெருமை Read More »

Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும்

பாவியை சுத்திகரிக்கும் – Paaviyai Suththikarikkum 1. பாவியை சுத்திகரிக்கும்ஜீவ நதி பாயுது!தாவி வரும் ஆத்மாவுக்குசுயாதீனம் ஈயுது! பல்லவி சுற்றி எம்மை ஓடுதிதோ!சுத்தம் செய்யும் மகா அற்புத நதி!தேவே சிங்காசனத்திலிருந்துபாயுது பாவிக்கென்று! 2. தேடி வரும் பாவிகட்குதேவை ஈயும் மா நதி!நாடி அதில் மூழ்கும் போதுஓடிடுமே எக் கறைகளும்! – சுற்றி 3. இந்த நதிக்குப் போனாயா?நெஞ்சை சுத்தி செய்தாயா?உந்தனின் பாவப் பாரம் போய்சிந்தை தேற்றப் பெற்றாயா? 4. இந்த நதியின் தீரத்தில்ஏன் தவித்து நிற்கிறாய்?தந்தை தேவன்

Paaviyai Suththikarikkum – பாவியை சுத்திகரிக்கும் Read More »

Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு

பல்லவி பாவி வா! இயேசு பாவமன்னிப்பு ஈவார் சரணங்கள் 1. பாவியிற் பெரிய பாவியானாலும் – நீ பயப்பட வேண்டாம் பாவம் இரத்தாம்பரச் சிவப்பாயினும் வெண் பஞ்சதாயாக்கிடுவார்! – பாவி 2. வெள்ளையடித்தோர் கல்லறை போலொத்த வேஷம் வெகு மோசம்; உள்ளமுடைந்து உணர்ந்தறிக்கை செய்தால் உண்டு மன்னிப்புடனே! – பாவி 3. ஐயோ! நானென் செய்வேனென்று திகைத்து அலைந்து திரியாதே ஐயமில்லை அதிகமாக்கும் பாவங்களை ஐயனேசு உதிரம்! – பாவி 4. வருந்திப் பாரம் சுமப்போரே என்னிடம்

Paavi Va Yesu Paava Mannippu – பாவி வாஇயேசு பாவமன்னிப்பு Read More »

Pirana Naayaga – பிராண நாயகா

பிராண நாயகா – Piraana Naayagaa பல்லவி பிராண நாயகா!பிராண நாயகா! – பாவஆத்துமாக்கள் மாண்டு போகிறார்பிராண நாயகா! சரணங்கள் 1. இன்னிலத்தோர் மாளுகின்றார்சாபத்தினாலே – இந்தக்கொடிய சாபம் வந்த காரணம்பாவத்தினாலே – பிராண 2. பாவ சாபத்தைத் தீர்க்க வந்தவர்பாதம் தேடாமல் – இவர்பாவ உணர்ச்சி யற்றிருக்கிறார்இயேசுவை நாடாமல் – பிராண 3. கல்லான இருதயங்களைக்கரைக்கும் தெய்வமே – இந்தப்பொல்லாத பாவிகள் மேல்இரக்கம் வையுமேன் – பிராண Piraana NaayagaaPiraana Naayagaa – PaavaAaththumaakkal Maanu

Pirana Naayaga – பிராண நாயகா Read More »

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள்

பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் – Piriya Yeasuvin Seanai Veerargal பல்லவி பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் நாம்சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம்;சிலுவை தோளில் சுமந்து போகலாம்,சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் சரணங்கள் 1. நம் தேவன் சமாதானப் பிரபுவேநம் சர்வாயுதவர்க்கம் தாழ்மை தானே;நம் ஆத்ம சகாயர் அவரே!சேனை வீரர்கள் நாம் சேனை வீரர்கள் நாம் – பிரிய 2. எப்போதுமே இயேசுவை தியானிப்போம்;எல்லோரும் ஜீவியத்தைத் தியாகஞ் செய்வோம்;இயேசுவின் மகா

Piriya Yesuvin Senai Veeragal – பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் Read More »

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom 1. புகழ்வோம் புகழ்வோம் – தினம் புகழ்ந்திடுவோம்புண்ய நாதராம் இயேசுவையே – இந்தபாரதத்தில் இரட்சண்ய சேனையார் – செய்தபார் புகழ் சேவைகட்காய் பல்லவி அல்லேலூயா பாடி, சேனைக் கொடியுயர்த்திஅன்பர் இயேசுவின் வீரர்களாய்அவனியெங்கிலும் பவனி வருவோம்அவர் செய்தியை உரைத்திடுவோம் 2. பாவத்திற்கடிமை ஆயிருந்த நாமும்பரலோகினில் சேர்ந்திடவேபரிசுத்தாவியால் எழுந்த சேனையார் – தம்மைபலியாய் படைத்தனரே – அல்லேலூயா 3. தீண்டாமை நோயால், நாம் திண்டாடிய நேரம்தீயோர் மத்தியில் நீதிக்கேட்டார்தீச்சுடர் வீசிடும், மெழுகுவர்த்திப்போல்தீய இருள்

புகழ்வோம் புகழ்வோம் – Pugalvom Pugalvom Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version