Salvation Army Tamil Songs

Aanantham Aanantham Undengal – ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள்

ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் – Aanantham Aanantham Undengal 1. ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டுபா-டு-ங்கள் பா-டு-ங்கள் துதிஸ்தோத்திரக் கீதங்கள்கொட்டுங்கள் மேளங்கள் – வாத்தியம் முழங்கையில்வாத்தியம் கொட்டி, கீதம் பாடுங்கள்ஓசன்னாவென் றார்ப்பரியுங்கள்;உன்னத தேசம் போகுவோம்மா சந்தோஷம் கொள்வோம் 2. ஆ-ன-ந்தம்! ஆனந்தம் உண்டெங்கள் சேனை தனில்ஆ-ன-ந்தம்! கர்த்தன் சேனை யிலுண்டுஇரத்தமும் நெருப்பும் எம் சேனையின் தத்துவம்இரத்தமும் நெருப்புமெம் யுத்தத்தின் சத்தம்;இரத்தமும் நெருப்பும் எங்கள் யுத்த ஜெயம்இரத்தமும் நெருப்பும் சாத்தானை ஓட்டும்இரத்தமும் நெருப்பும் […]

Aanantham Aanantham Undengal – ஆனந்தம் ஆனந்தம் உண்டெங்கள் Read More »

Aazhntha Thayavae Sollum – ஆழ்ந்த தயவே சொல்லும்

மெட்டு: ஜீவ நதியின் ஓரமாய் 1. ஆழ்ந்த தயவே! சொல்லும் உண்டோ எனக்கும் தயை? பிரதான பாவி நான்! மன்னித்து மீட்பை ஈவீரோ? பல்லவி தேவன் அன்பாய் இருக்கிறார்; ஜீவித்து இயேசு நேசிக்கிறார் 2. மீட்பை அசட்டை செய்தேன்! இயேசுவைக் கோபம் மூட்டினேன்! மீட்பர் சொல்லைக் கேட்டிலேன்! இயேசுவை நான் துக்கிப்பித்தேன்! – தேவன் 3. மீட்பர் காயம் காட்டுகிறார்! கரங்களை நீட்டுகிறார்! தேவன் அன்பாய் இருக்கிறார்! ஜீவித்து இயேசு நேசிக்கிறார்! – தேவன்

Aazhntha Thayavae Sollum – ஆழ்ந்த தயவே சொல்லும் Read More »

Aaviyai Arulumean Swamy – ஆவியை அருளுமேன் சுவாமி

ஆவியை அருளுமேன் சுவாமி – Aaviyai Arulumean Swami பல்லவி ஆவியை அருளுமேன் சுவாமி – எனக்காய்உயிர் கொடுத்த வானத்தின் அரசே! சரணங்கள் 1. உலகத்தை விட்டு இரட்சிக்கும் ஆவி,ஊமையர் வாய்களைத் திறந்திடும் ஆவி,பரிசுத்தவான்களில் வசித்திடும் ஆவி,பாவிகளைச் சிறை மீட்டிடும் ஆவி – ஆவியை 2. பாவியை நினைத்து நீர் உருகின ஆவிபரத்தை விட்டுப் புவியில் வரச் செய்த ஆவி,ஆவலாய் அடியேனைத் தேடின ஆவி,ஆனந்தக் களிப்பை அளித்திட்ட ஆவி – ஆவியை 3. பெந்தெகொஸ்தெனும் நாளில் பொழிந்திட்ட

Aaviyai Arulumean Swamy – ஆவியை அருளுமேன் சுவாமி Read More »

ஆவியில் ஜெபம் செய்ய – Aaviyil Jebam Seiya

ஆவியில் ஜெபம் செய்ய – Aaviyil Jebam Seiya பல்லவி ஆவியில் ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி! சரணங்கள் 1. தேவாவி அருள்மாரி எம்மேலனுப்பதேவா ஜெயித்திட பெலன் வேண்டும் சுவாமி! – ஆவி 2. முழு உள்ளம் கரைத்து என் இதயத்திலிருந்துசுளுவாக வசனங்கள் சுரந்திடச் செய்யும் – ஆவி 3. வஞ்சக வசனத்தால் இருளடையாமல்நெஞ்சம் உம்மில் சார்ந்து அருள் பெறச் செய்யும் – ஆவி 4. பெலனற்ற ஏழைக்குப் பெலன் தாரும்

ஆவியில் ஜெபம் செய்ய – Aaviyil Jebam Seiya Read More »

Aalayam Amaithida Aruleentha Deva – ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா

ஆலயம் அமைத்திட அருளீந்த -Aalayam Amaithida Aruleentha பல்லவி ஆலயம் அமைத்திட அருளீந்த தேவாஆசியளித்திட வா அனுபல்லவி அன்பன் சாலொமோன் அன்று அமைத்திட்ட ஆலயம்பொங்கும் நின் கிருபையால் தங்கி வழிந்தது போல் 1. பாவிகள் உந்தனின் பதமலர் பணிந்துமேபாவமதை போக்கிடநாதனே என்றும் உன் நாம மகிமையால்நாடி வருவோர்க்கு நலமே புரிந்திட – ஆலயம் 2. வேண்டுதல் செய்வோரின் வேதனை துடைத்திடவேண்டும் வரம் அருள்வாய்;வேத முதல்வனே விண்ணவர் நன் கோனேவேதியர் நின்மறை பேதையர்க்(கு) ஓதிட – ஆலயம் 3.

Aalayam Amaithida Aruleentha Deva – ஆலயம் அமைத்திட அருளீந்த தேவா Read More »

ஆர்ப்பரிப்போடு நாம் முன் – Aarpparipoodu Naam Mun

ஆர்ப்பரிப்போடு நாம் முன் – Aarpparipoodu Naam Mun பல்லவி ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் – நமததிசய நாதனைப் பின் செல்லுவோம் சரணங்கள் 1. சத்திய மென்ற நம் பட்டயமேஅகத்தியமாயத் தடை வெட்டிடுமேஜீவனும் வழியுமானவரே! – நம்தேவ சுதனார் ஜெயந் தருவாரே – ஆர்ப்பரிப்போடு 2. ஜெபத்துடன் மெய் விசுவாசத்தால்ஜெயித்திடுவோம் சோதனை எல்லாம்தவத்துடன் தேவ அருள் பெற்று தினந்தோறும்போர் புரிவோம் நிலை நின்று – ஆர்ப்பரிப்போடு 3. முன்னவர் ஆவியைத் தந்தாற்போல்,பின்னவர் வருஷிப்பேன் என்றாற்போல்தருவார் அருள்

ஆர்ப்பரிப்போடு நாம் முன் – Aarpparipoodu Naam Mun Read More »

Aarparithiduvomae Nam Aandavar – ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர்

ஆர்ப்பரித்திடுவோமே நம் – Aarparithiduvomae Nam Aandavar பல்லவி ஆர்ப்பரித்திடுவோமே, நம் ஆண்டவர் இயேசுவையேஇந்தியா இரட்சணிய சேனையின்நூற்றாண்டு விழா இதனில் அனுபல்லவி பரமன் தயவால், ஊழியம் பெருகிபரம்பிடக் கிருபை கூர்ந்தார் 1. ஆயிரத்தெண்ணூற்றி எண்பத்தி இரண்டிலேசெப்டம்பர் பத்தொன்பதில் – சேனை யூழியர் நாலுபேரால் 2. பாரதப் பூமியிலே, பம்பாய்க் கப்பல் துறையில் வந்ததேவ பக்தன் பக்கீர் சிங்குமாய் பம்பாயில் வேலை யாரம்பித்ததே 3. சென்ற நூற்றாண்டுகளாய், நம் சேனை இந்தியாவிலே – தூயசேவை பெருகிடவே, செய்த தேவனுக்கே

Aarparithiduvomae Nam Aandavar – ஆர்ப்பரித்திடுவோமே நம் ஆண்டவர் Read More »

Aarana deepa deva moova – ஆரணா திபா தேவா மூவா

பல்லவி ஆரணா திபா தேவா மூவா – அன்பர்க்கருள் தா ஆசியருள்வாய் அன்பர்க்கருள் தா அனுபல்லவி பூரணா உந்தன் பொற் பாதந் தொழ ஆலயம் அமைத்தோம் ஐயனே நீ வா வா சரணங்கள் 1. பாவிகள் உமக்கு ஆலயம் செய்ய பாத்திரர்களாமோ பாவநாசரே பரிகரித்தே எங்கள் பாவங்கள் பார்த்திபா வருவாய் தேவ ஆலயத்தில் – ஆரணா 2. அல்லும் பகல் எல்லாம் ஐயனே உன் கண்கள் இந்த ஆலயத்தை நோக்கியே இருக்க நொந்த பாவிகள் வந்து ஜெபிக்க

Aarana deepa deva moova – ஆரணா திபா தேவா மூவா Read More »

ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் – Aayaththa Jebam Seiya Belan

ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் – Aayaththa Jebam Seiya Belan பல்லவி ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் தாரும் சுவாமி!அடைக்கலம் எனக்கு வேறில்லை தேவாவி சரணங்கள் 1. சாத்தானால் சோதனை மெத்தவுண்டையாசர்வாயுதம் தந்து காத்திடுமையா – ஆயத்த 2. சுருக்க நாளானதால் குதிக்கிறான் ஐயா!சுரர் கதி இழந்த பேய்த் தூதன் தான் மெய்யாய் – ஆயத்த 3. கேட்கிற வரமெல்லாம் கிருபையாய்த் தாரும்கேடான மனம் நன்றாய் மாறிட வாரும் – ஆயத்த 4. கருத்தான மனதுடன்

ஆயத்த ஜெபம் செய்யப் பெலன் – Aayaththa Jebam Seiya Belan Read More »

Aathiyaam Maha Rajanae – ஆதியாம் மகா ராஜனே

ஆதியாம் மகா ராஜனே – Aathiyaam Mahaa Raajanae பல்லவி ஆதியாம் மகா ராஜனே – எந்த வேளையும்அடியனோடிரும் ஈசனே அனுபல்லவி தீதில்லா சருவேசா தேசுறும் பிரகாசாபாதகன் யான் மிகு பலவீனன் ஆனதால் – ஆதியாம் 1. பாவி பெலனால் ஐயனே – நின்றால் என்னைப்பகைவர் ஜெயிப்பார் மெய்யனே;தேவா துணை நீர் ஐயனே – சிறியனிடம்சேர்ந்தே வசியும் துய்யனேமேவும் தஞ்சம் எனக்கு வேண்டும் காவலன் நீரே;சாவுவரையும் என்னைத் தாங்கி அரவணையும் – ஆதியாம் 2. இரக்கம் பொழிய

Aathiyaam Maha Rajanae – ஆதியாம் மகா ராஜனே Read More »

Aathumamae Nee Vizhithiduvaai – ஆத்துமமே நீ விழித்திடுவாய்

ஆத்துமமே நீ விழித்திடுவாய் – Aathumamae Nee Vizhithiduvaai 1. ஆத்துமமே நீ விழித்திடுவாய்பயம் திகில் யாவும் நீக்கிடுவாய்பரலோக பந்தயம் ஓடிடுவாய்சந்தோஷ தைரியம் அடைவாய் 2. பாதை மிக ஒடுக்கமானதேமானிட ஆவி சோர்வுள்ளதேஆனால் தேவ பக்தர்க்குவல்ல தேவன் பெலனளிப்பார் 3. உம் நிகரில்லா வல்லமைஎன்றென்றும் நவமானதேஅனாதி காலமாய் நிலைத்துயாவருக்கும் சக்தி ஈவாய் 4. வற்றாத ஜீவ ஊற்றண்டையில்என் ஆத்மா என்றும் பானம்பண்ணும்சுய பலத்தில் சார்ந்திடுவோர்சேர்ந்து அழிந்து போய்விடுவார் 5. ஆகாயத்தில் செல்லும் கழுகைப்போல்தேவ சமூகம் நாம் செல்வோம்அன்பின்

Aathumamae Nee Vizhithiduvaai – ஆத்துமமே நீ விழித்திடுவாய் Read More »

Aatkal Therinthu anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா

பல்லவி ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! – வேலை ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! சரணங்கள் 1. அறுப்பு மிகுதி வேலை ஆட்களோ கொஞ்சம் அதால் – ஆட்கள் 2. வழி தப்பித் திரிவோரை வழியாம் இயேசிடம் சேர்க்க – ஆட்கள் 3. நரக பாதையிற் செல்லும் நரரைத் திருப்புதற்கு – ஆட்கள் 4. சாத்தானின் கோட்டைகளை சமூலம் நிர்மூலமாக்க – ஆட்கள் 5. தேவா! உம் ராஜியத்தை சீக்கிரம் பரப்பிட – ஆட்கள் 6. சிலுவைக் கொடியை எங்கும்

Aatkal Therinthu anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version