Karthare Velicham Enakku lyrics
கர்த்தரே வெளிச்சம் எனக்கு (4)துக்க நாட்கள் முடிந்து போகும்என் துக்க நாட்கள் முடிந்து போகும் (2) இனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேவெளிச்சம் உதித்ததுஇனி எல்லாம் சுகமே இனி எல்லாம் நலமேஇருளும் விலகியதுஇனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2) இருளிலே வெளிச்சம் உதித்ததுஎன்னில் இயேசுவின் வெளிச்சம் உதித்தது (2)பாவ இருள் நீங்கினது என்னில்பரிசுத்த வாழ்வு மலர்ந்தது (2) இனி எல்லாம் சுகமே என் வாழ்வில் இனி எல்லாம் சுகமே (2)கர்த்தரே […]
Karthare Velicham Enakku lyrics Read More »