ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla Lyrics

Deal Score+4
Deal Score+4

ராஜன் தாவீதூரிலுள்ள – Rajan Thaaveethoorilulla Lyrics

1. ராஜன் தாவீதூரிலுள்ள
மாட்டுக் கொட்டில் ஒன்றிலே
கன்னி மாதா பாலன் தன்னை
முன்னணையில் வைத்தாரே
மாதா, மரியம்மாள் தான்
பாலன், இயேசு கிறிஸ்துதான்

2. வானம் விட்டுப் பூமி வந்தார்
மா கர்த்தாதி கர்த்தரே
அவர் வீடோமாட்டுக்கொட்டில்,
தொட்டிலோ முன்னணையே
ஏழையோடு ஏழையாய்
வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்

2.ஏழையான மாதாவுக்கு
பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
பாலிய பருவம் எல்லாம் அன்பாய்
பெற்றோர்க்கு அடங்கினார்
அவர்போல் கீழ்ப்படிவோம்,
சாந்தத்தோடு நடப்போம்

4. பாலர்க்கேற்ற பாதை காட்ட
பாலனாக வளர்ந்தார்
பலவீன மாந்தன்போல
துன்பம் துக்கம் சகித்தார்
இன்ப துன்ப நாளிலும்
துணைசெய்வார் நமக்கும்

5. நம்மை மீட்ட நேசர் தம்மை
கண்ணால் கண்டு களிப்போம்
அவர் தாமே மோஷ லோக
நாதர் என்று அறிவோம்
பாலரை அன்பாகவே
தம்மிடத்தில் சேர்ப்பாரே

6. மாட்டுத் தொழுவத்திலல்ல
தெய்வ ஆசனத்திலும்
ஏழைக்கோலமாக அல்ல
ராஜ கிரீடம் சூடியும்
மீட்பர் வீற்றிருக்கின்றார்
பாலர் சூழ்ந்து போற்றுவர்

Rajan Thaaveethoorilulla Lyrics in English 

1.Rajan Thaaveethooril Ulla
Maattuk Kottil Ontrilae
Kanni Maatha Baalan Thannai
Munn nanaiyil Vaitharae
Maatha Mariyammal Than,
Balan Yesu Kristhu Than

2.Vaanam vittu Boomi vanthar
Maa Karthathi Karththarae
Avar veedo mattuk kottil
Thottilo munnanaiyeh,
Yealaiyodu yealaiyai
Vaalnthar Poovil thazhmaiyai

3.Yeazhaiyaana maathavukku
Baalanai keelpadinthar
Paaliya Paruvam Ellam Anbai
Petrorukku Adanginar
Avarpol keelpadivom
Saanthathodu Nadappom

4.Baalar keatra Paathai kaatta
Balanaga valarnthar,
Balaveena maanthan pola
Thunbam thukkam sakithar;
Inba thunba naalilum
Thunai seivaar namakkum.

5.Nammai meeta Nesar Thammai
Kannal kandu kalippom
Avar thamae motcha loga
Naathar entru Arivom;
Baalari anbagavey
Nammidathil searpaarey.

6.Mattu Thozhuvaththilalla
Deiva Aasanaththilum
Yealaikolamaaga Alla
Raaja Kreedam Soodiyum
Meetppar Veettirukintraar
Paalar Soozhnthu Pottruvaar

RAJAN THAAVEETHOORIL ULLA – ராஜன் தாவீதூரிலுள்ள
1. ராஜன் தாவீதூரிலுள்ள
    மாட்டுக் கொட்டில் ஒன்றிலே,
    கன்னி மாதா பாலன் தன்னை
    முன்னணையில் வைத்தாரே;
    மாதா மரியம்மாள் தான்,
    பாலன் இயேசுகிறிஸ்து தான்
 
Rajan Thaaveethooril Ulla
Maattuk Kottil Ontriley
Kanni Maatha Baalan Thannai
Munn nanaiyil Vaitharey;
Maatha Mariyammal Than,
Balan Yesu Kristhu Than
 
2. வானம் விட்டுப் பூமி வந்தார்
    மகா தேவ தேவனே,
    அவர் வீடோ மாட்டுக் கொட்டில்
    தொட்டிலோ முன்னணையே;
    ஏழையோடு ஏழையாய்
    வாழ்ந்தார் பூவில் தாழ்மையாய்
 
Vaanam vittu boomi vanthar
Magha deva Devaney,
Avar veedo mattuk kottil
Thottilo munnanaiyeh,
Yealaiyodu yealaiyai
Vaalnthar Poovil thazhmaiyai
 
3. ஏழையான மாதாவுக்கு
    பாலனாய்க் கீழ்ப்படிந்தார்
    பால்ய காலம் எல்லாம் அன்பாய்
    பெற்றோர்க்கு அடங்கினார்;
    அவர்போல் கீழ்ப்படிவோம்
      சாந்தத்தோடு நடப்போம்
 
Yeazhaiyaana maathavukku
Baalanai keelpadinthar
Balya kaalam ellam anbai
Petrorukku adanginar
Avarpol keelpadivom
Saanthathodu nadappom
 
4. பாலர்க் கேற்ற பாதை காட்ட
    பாலனாக வளர்ந்தார்,
    பலவீன மாந்தன் போல
    துன்பம் துக்கம் சகித்தார்;
    இன்ப துன்ப நாளிலும்
    துணை செய்வார் நமக்கும்
 
Baalar ketrra Paathai kaatta
Balanaga valarnthar,
Balaveena maanthan pola
Thunbam thukkam sakithar;
Inba thunba naalilum
Thunai seivaar namakkum.
 
5. நம்மை மீட்ட நேசர் தம்மை
    கண்ணால் கண்டு களிப்போம்
    அவர் தாமே  மோட்ச லோக
    நாதர் என்று அறிவோம்;
    பாலரை அன்பாகவே
    நம்மிடத்தில் சேர்ப்பாரே.
 
Nammai meeta nesar thammai
Kannal kandu kalippom
Avar thamey motcha loga
Naathar entru arivom;
Baalari anbagavey
Nammidathil searpaarey.

இதோ, நீ கர்ப்பவதியாகி ஒரு குமாரனைப் பெறுவாய், அவருக்கு இயேசு என்று பேரிடுவாயாக.

And, behold, thou shalt conceive in thy womb, and bring forth a son, and shalt call his name JESUS.

லூக்கா : Luke: 1:31

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo