ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு – Osanna Thaveethin Kumaranukku oasanna

Deal Score0
Deal Score0

ஓசன்னா தாவீதின் குமாரனுக்கு – Osanna Thaveethin Kumaranukku oasanna

ஓசன்னா ஓசன்னா ஓசன்னா ..
தாவினின் குமாரனுக்கு ஓசன்னா -2

திருவாசல் அருகே கட்டி வைத்த கழுதை
அது ஒரு நாளும் எவரும் அதில் ஏறிடாத கழுதை
பெருவாசல் அருகே கட்டி வைத்த கழுதை அது
ஒரு நாளும் எவரும் அதில் ஏறிடாத கழுதை
அருமை நாத இயேசு அதை அவிழ்தே
எருசலேமின் வீதி நோக்கி பயணம் செய்தார்-2
அன்று பயணம் செய்தார் – ஓசன்னா

புத்தம் புது வஸ்திரங்கள் மதி மேல் விரித்தேன்
மரக்கிளைகள் போட்ட விதை நடத்தி சென்றாரே
குற்றியோடாத ஒரு தோலையை பிடித்தேன் சத்தமாய்
ஓசன்னா என்று துதித்தால் பாடல் பாடி துதிப்பார் – ஓசன்னா

ஆனந்தமாய் பவனி வந்து துதிப்பதை கேட்டு
அமைதி படுத்த இவனே என பரிசயர்
உறைத்தாரே ஆனந்தமாய்
பவனி வந்து துதிப்பதை கேட்டு
ஆர்பரிப்பின் தொனியை இவர்
நிறுத்துவிட்டால் அருகில் இருக்கும்
கற்களே துதிக்கும் என்று அன்று இயேசு மொழிந்தார்- ஓசன்னா

Osanna Thaveethin Kumaranukku oasanna palm sunday song lyrics in English

Osanna Thaveethin Kumaranukku oasanna

    godsmedias
        Tamil Christians songs book
        Logo