Naan Kanneer Sinthumpothu – நான் கண்ணீர் சிந்தும் போது

Deal Score+1
Deal Score+1

Naan Kanneer Sinthumpothu – நான் கண்ணீர் சிந்தும் போது
Album Karunaiyin Pravaagam – Vol 3
Lyrics, Tune, Music and Sung by Johnsam Joyson

நான் கண்ணீர் சிந்தும் போது
என் கண்ணே என்றவரே
நான் பயந்து நடுங்கும் போது
பயம் வேண்டாம் என்றவரே
நான் உன்னோடு இருக்கின்றேன் என்றவரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2

காரணமின்றி என்னை பகைத்தனரே
வேண்டுமென்றே சிலர் வெறுத்தனரே – 2
உடைந்த வேளை என்னை அரவணைத்தீர்
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2
– நான் கண்ணீர்

ஆகாதவன் என்று தள்ளிடாமல்
ஆண்டவரே என்னை நினைவு கூர்ந்தீர் – 2
ஆலோசனை தந்து நடத்தினீரே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே
நீர் மாத்ரம் போதும் என் இயேசுவே – 2

god medias
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo