Home »
Tamil »
Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல
Marakkavilla Enna Maranthidala- மறக்கவில்ல என்ன மறந்திடல
மறக்கவில்ல என்ன மறந்திடல
உலகமே வெறுத்தாலும் விலகவில்ல – இந்த
உலகமே வெறுத்தாலும் விலகவில்ல -நீர்
என் நினைவாகவே இருப்பவரே
எந்தன் பக்கம் நிற்பவரே
எனக்காய் யுத்தம் செய்ய வருபவரே
என்னையும் ரட்சிக்கவே வருபவரே
என் கூடவே வருபவரே – 2 – மறக்கவில்லை
எதிர்பார்க்கும் முடிவுகளை தருபவரே
உம் சமாதானத்தை எனக்கு தருபவரே
எனக்காகவே தருபவரே -2 – மறக்கவில்லை
Install our App and copy lyrics !
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
#face protect shield
#clear face shield
#protect shield
#face shield
#face protect
#facial shield
#KN95 FaceMask
#Face Mask