Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார்

Deal Score0
Deal Score0

Maanidaraai Piranthar song lyrics – மானிடராய் பிறந்தார்

பிறந்தார் பிறந்தார்
He is born, He is born
தேவன் மானிடராய் பிறந்தார்
God became man and is born
பிறந்தார் பிறந்தார்
He is born, He is born
மனிதர் வாழ்வடைய பிறந்தார்
That mankind might have life, He is born

வான சேனைகள் தூதர் கூட்டங்கள்
Heavenly hosts and angelic multitudes
ஒன்றாய் கூடினர் – ஏன் பாடினர்?
Gathered as one—why did they sing?
உன்னத தேவனுக்கு மகிமையாக –
For the glory of the Most High God
பூமியில் மனிதருக்கு பிரியமாக – பிறந்தார்
For the delight of people on Earth – He is born

மேய்ப்பர் நடுவினில்
Among the shepherds
நள் இரவினில்
In the middle of the night
தூதர் தோன்றியே என்ன அறிவித்தார் ?
What did the angel appear and announce?
எல்லா ஜனத்துக்கும் நிறைவானதோர்
For all people, as joyful
சந்தோஷமாய் நற்செய்தியாய் – பிறந்தார்
Good news in its fullness – He is born

உலகமே அவரால் உண்டானாலும் –
Though the world was made through Him
ஒரு சத்திரத்தில் இடம் இல்லையோ? –
Was there no room in an inn?
சின்ன பெத்தலயில் ஒரு முன்னணையில்
In little Bethlehem, in a manger
நம்மை மீட்கவே தாழ்மைகயாகவே – பிறந்தார்
To redeem us, in humility – He is born

    Jeba
        Tamil Christians songs book
        Logo