
Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை
Karunyamae Aaradhanai – காருண்யமே ஆராதனை
காருண்யமே ஆராதனை
இரட்சண்யமே ஆராதனை
காருண்யமே உம்மை ஆராதிப்பேன்
இரட்சண்யமே உம்மை உயர்த்திடுவேன்
அனுக்கிரகமே உம்மை ஆராதிப்பேன்
அருணோதயா உம்மை உயர்த்திடுவேன்-2
ஆராதனை ஆராதனை-2
1.அல்லேலூயா என்று ஆராதிப்பேன்
ஆமென் என்று சொல்லி உயர்த்திடுவேன்-2
யெகோவா என்று ஆராதிப்பேன்
இயேசுவே என்று சொல்லி உயர்த்திடுவேன்-2
ஆராதனை ஆராதனை-2
2.ஆனந்த தைலமே ஆராதிப்பேன்
ஆனந்த பாக்கியமே உயர்த்திடுவேன்-2
மாரா நாதா என்று ஆராதிப்பேன்
மீண்டும் வாரும் என்று உயர்த்திடுவேன்-2
ஆராதனை ஆராதனை-2
3.அல்பா ஒமேகா ஆராதிப்பேன்
ஆதி அந்தமே உயர்த்திடுவேன்-2
விடிவெள்ளி நட்சத்திரமே ஆராதிப்பேன்
விண்ணக தந்தையே உயர்த்திடுவேன்-2
ஆராதனை ஆராதனை-2-காருண்யமே
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்