காணக்கோடி கண்கள் – Kanakodi Kangal Pothathu

Deal Score0
Deal Score0

காணக்கோடி கண்கள் – Kanakodi Kangal Pothathu Tamil Christian song Lyrics and Tune by Mrs. Amudha David & Prof.Dr.David Jayaseelan.

பாடல்

பல்லவி

காணக்கோடி கண்கள் போதாது – இயேசுவே
உம்மைப் பாடக் கோடி நாவுகள் போதாது- 2
உம்மைக் காண , உம்மைப் பாட -2
கோடி கோடி மக்கள் போதாது -2

சரணம்
1.அகந்தையான மனம் அழிந்துப் போகுமே
அன்பினால் பகையை வெல்ல முடியுமே -2
நீதியின் கனிகளால் நிறைந்திடுவோமே
நித்திய வாழ்வைப் பெற்றிடுவோமே -2 ( காணக்கோடி )

2.செம்மையான இருதயம் வேண்டுமே
சோராமல் நன்மை செய்ய வேண்டுமே – 2
மகிழ்வான உள்ளம் மருந்தாகுமே
சாந்தமானச் சொல் வாழ்வளிக்குமே -2 ( காணக்கோடி )

3.பாவங்களை விட்டுவிட வேண்டுமே
உத்தமனாய் வாழ்ந்திட வேண்டுமே – 2
கர்த்தருக்கு அஞ்சி வாழ வேண்டுமே
கனி தரும் வாழ்வுப் பெற வேண்டுமே – 2 ( காணக்கோடி )

காணக்கோடி கண்கள் song lyrics, Kanakodi Kangal Pothathu song lyrics. Tamil Songs

Kanakodi Kangal Pothathu song lyrics in English

Kaanakodi Kangal Pothathu Yesuvae
Ummai paada Kodi Naavugal Pothathu -2
Ummai kaana Ummai paada-2
Kodi Kodi Makkal Pothathu -2 – Kaana Kodi Kangal

1.Aganthaiyana Manam Alinthu pogumae
Anbinaal pagaiyai Vella Mudiyumae -2
Neethiyin Kanikalaal Nirainthiduvomae
Niththiya Vaalvai Pettriduvomae -2- kana kodi Kangal

2.Semmaiyana Irudhayam Vendumae
Soramal Nanmai Seiya Vendumae -2
Magilvaana Ullam Marunthagumae
Saanthamaana Sol Vaalvalikkumae -2- kana kodi Kangal

3.Paavangalai Vittuvida Vendumae
Uththamanaai Vaalnthida Vendumae -2
Kartharukku Anji Vaazha Vendumae
Kani Tharum Vaalvai Pera Vendumae -2- kana kodi Kangal

godsmedias
      Tamil Christians songs book
      Logo