
Irangum Irangum karunaivaari Lyrics – இரங்கும் இரங்கும்
Irangum Irangum karunaivaari Lyrics – இரங்கும் இரங்கும்
இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!
1.திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்
2.அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்
3.தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்
4.பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்
Irangum Irangum karunaivaari Lyrics in English
Irangum irangum karunaivaari,
Yesu Rajanae, paava – naasa nesanae !
1. Thirankondavi varankontuyya
Sirumai paar aiya – Elai varumai thir aiya – Irangum
2. Adiyan paava kadi visathal
Aayarnthu pokinren – Miga bayanthu sakinren – Irangum
3. Thimai anri vaymai seiya
Therikilen aiya – Terivai purikilen aiya – Irangum
4. Pavi etrum kavi mandrattai
Parinthu kel aiya – Tayai purinthu mil aiya — (2)
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/632991503569731
முதிர்வயதுள்ள புருஷர்கள் ஜாக்கிரதையுள்ளவர்களும், நல்லொழுக்கமுள்ளவர்களும், தெளிந்த புத்தியுள்ளவர்களும், விசுவாசத்திலும் அன்பிலும் பொறுமையிலும் ஆரோக்கியமுள்ளவர்களுமாயிருக்கும்படி புத்திசொல்லு.
That the aged men be sober, grave, temperate, sound in faith, in charity, in patience.
தீத்து : Titus:2:2
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்குEnna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு என்னக் கொடுப்பேன் இயேசுவுக்குஎன்னில் ஒன்றும் இல்லையையாஎல்லாம் என் இயேசுவே… Read more: Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால் வருஷத்தை நண்மையினால் முடிசூட்டி மகிழ்கின்றீர்பாதைகள் எல்லாம் நெய்யாய்… Read more: Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyricsYa Yesu Ko Apnale Urdu Christian song lyrics Ya Yesu Ko Apale Tu,Ya Keh De Usse Pyaar… Read more: Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் அம்மாவின் பாசத்திலும் உம் பாசம் மேலானதேஅப்பாவின் பாசத்திலும்… Read more: Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும் தீமை அனைத்தையும்நன்மையாக மாற்றினீரேஎந்தன் வாழ்வில் அதிசயம்செய்தவரே செய்தவரே Chorusஅல்லேலூயா பாடுவேன்ஆராதிப்பேன் உயர்த்துவேன்இயேசுவையே… Read more: Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்