Idhuvarai Seitha – இதுவரை செய்த செயல்களுக்காக song lyrics

இதுவரை செய்த செயல்களுக்காக
இறைவா உமக்கு நன்றி (2)

1. உவர்நிலமாக இருந்த என்னை
விளைநிலமாக மாற்றிய உன்னை
அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில்
நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி 2

2. தனிமரமாக இருந்த என்னை
கனிமரமாக மாற்றிய உன்னை திசைகளும்
கோள்களும் அசைகின்ற வரையில்
இன்னிசை முழங்கியே பாடுவேன் நன்றி – 2

https://www.youtube.com/watch?v=YdEMA0eCeKI
We will be happy to hear your thoughts

      Leave a reply