Home »
Tamil »
En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா
En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா
என் உயிரே என் இயேசையா
நீர்தான் நீர்தான் ஐயா
எனக்கு வேறே வாழ்வேதையா -2
1. உயிருக்கு உயிரானிரே
என் உறவுக்கு உறவானீரே -2
2. அன்புக்கு அன்பானிரே
என் அழகுக்கு அழகானிரே -2
3. பேச்சுக்கு பேச்சானிரே
என் மூச்சுக்கு மூச்சானிரே -2
4. ஜெபத்திற்கு ஜெபமானிரே
என் ஜெயத்திற்கு
ஜெயமானிரே -2
Install our App and copy lyrics !
The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks .
#face protect shield
#clear face shield
#protect shield
#face shield
#face protect
#facial shield
#KN95 FaceMask
#Face Mask