En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

En Uyire En Yesaiyya – என் உயிரே என் இயேசையா

என் உயிரே என் இயேசையா
நீர்தான் நீர்தான் ஐயா
எனக்கு வேறே வாழ்வேதையா -2

1. உயிருக்கு உயிரானிரே
என் உறவுக்கு உறவானீரே -2

2. அன்புக்கு அன்பானிரே
என் அழகுக்கு அழகானிரே -2

3. பேச்சுக்கு பேச்சானிரே
என் மூச்சுக்கு மூச்சானிரே -2

4. ஜெபத்திற்கு ஜெபமானிரே
என் ஜெயத்திற்கு
ஜெயமானிரே -2

We will be happy to hear your thoughts

      Leave a reply