BALIPEEDATHIL Worship Medley

BALIPEEDATHIL Worship Medley

கல்வாரியின் அன்பினையே
கண்டு விரைந்தோடி வந்தேன்-2
கழுவும் உம் திரு இரத்தத்தாலே
கரை நீங்க இருதயத்தை-2

பலிபீடத்தில் என்னைப் பரனே
படைக்கிறேனே இந்த வேளை
அடியேனை திருச்சித்தம் போல
ஆண்டு நடத்திடுமே-2-கல்வாரியின்

என் ஆத்துமாவும் சரீரமும்
என் ஆண்டவர்க்கே சொந்தம்-2
இனி வாழ்வது நானல்ல
என்னில் இயேசு வாழ்கின்றார்-2

இயேசு தேவா அர்ப்பணித்தேன்
என்னையே நான் அர்ப்பணித்தேன்-2
ஏற்றுக்கொள்ளும் ஏந்திக்கொள்ளும்
என் இதயம் வாசம் செய்யும்-2

நான் வாழ்ந்தாலும் உம்மோடு தான்
நான் மரித்தாலும் உம்மோடு தான்-2

ஆத்தும பாரம் தாருமையா
அபிஷேகத்தால் என்னை நிரப்புமையா-2

நான் வாழ்ந்தாலும் இயேசுவுக்காய்
நான் மரித்தாலும் இயேசுவுக்காய்-2

உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் எல்லாம் துள்ளுதய்யா-2
உம் அன்பை பாட பாட-2
என் இதயம் எல்லாம் இனிக்குதய்யா-2

எனது மணவாளனே என் இதய ஏக்கமே
இனியவரே இயேசையா
உம்மைத் தான் தேடுகிறேன்-நான்
உம்மைத் தான் நேசிக்கிறேன்
நான் உம்முடன் தான் இருப்பேன்
நான் உமக்காகவே வாழுவேன்

Kalvaariyin anbinaiyae
Kandu viraindhoadi vandhaen-2
Kazhuvum um thiruraththathaalae
Karai neenga iridhayaththai-2

Balippeedaththil ennai paranae
Padaikkiraenae indha vaelai
Adiyaenai thirusiththam poala
Aandu nadaththidumae-2-Kalvaariyin

En Athumavum Sariramum
En Andavarke Sontham-2
Inni Vaalvathu Naanallaa
Ennil Yesu Vaalkintar-2

Yesu Deva Arppanniththaen
Ennaiyae Naan Arppanniththaen-2
Yettukkollum Yenthikkollum
En Ithayam Vaasam Seiyum-2

Naan vaalnthaalum ummodu thaan
Naan mariththaalum ummodu thaan-2

Aaththuma Baaram thaarumaiyaa
Abishaekaththaal ennai nirappumaiyaa-2

Naan vaalnthaalum Yesuvukkai
Naan mariththaalum Yesuvukkai-2

Um naamam sollach solla
En ullamellaam thulluthaiyaa-2
Um anpaip paadap paada
Ithayamellaam inikkuthaiyaa-2

Enathu Manavalane
En ithaya Yaekkamae
Iniyavarae Yesaiyaa
Ummaith thaan Thaedukiraen
Naan ummaith thaan naesikkiraen
Naan Ummudan Thaan Iruppen
Naan Umakkagave Vazhuven

We will be happy to hear your thoughts

      Leave a reply