Aaviyanavarae engal aaviyanavarae worship song lyrics – ஆவியானவரே எங்கள்

Deal Score0
Deal Score0

Aaviyanavarae engal aaviyanavarae worship song lyrics – ஆவியானவரே எங்கள்

ஆவியானவரே எங்கள் ஆவியானவரே
நான் நம்புஸ் பரிசுத்த ஆவியானவரே

யெகோவா ஈரே என்னை பார்த்து கொள்பவரே
இப்போதும் எப்போதும் எங்கள் ஆவியானவரே

கைவிடமாட்டார் அவர் விலகிடமாட்டார்
விலகாமல் மறவாமல் எண்ணில் வாசம் செய்திடுவார்

பரிசுத்தமானவரே எங்கள் பரிசுத்தமானீரே
பரிசுத்த ஆவியினால் நடத்தி செல்லும் நல்லவரே

வேரறுத்திடமாட்டார் அவர் ஒத்துக்கிடமாட்டார்
கடைசிவரை துணைநின்று கண்ணின் மணிபோல் காத்திடுவார்

தாயுமானவரே என் தந்தையும் ஆனீரே
உம் தோளில் நான் வாசிக்க என் தஞ்சம் ஆனவரே

நான் அழும்போது என்னை மார்போடு சேர்த்து
என்னை கொஞ்சி முத்தம் சிந்தி என்னை தேற்றும் அன்பு

யெகோவா ஈரே என்னை பார்த்து கொள்பவரே
இப்போதும் எப்போதும் எங்கள் ஆவியானவரே

செய்வது அறியா நான் திகைத்திடும் போது
வாக்குக்கடங்கா பெருமூச்சோடு விண்ணப்பங்கள் செய்திடுவார்

Aaviyanavarae engal aaviyanavarae Tamil worship song lyrics in english

Aaviyanavarae engal aaviyanavarae
naan nambum parisutha aaviyaanavare

yehova eerae ennai paarthu kolbavarae
ippothum eppothum engal aaviyanavarae

naan azhumpoothu ennai maarpodu searthu
ennai konji muttham sinthi ennai theatrum anbu

kai vidamaataar avar vilagida maataar
vilagamal maravaamal ennul vaasam seithidovaar

thaayumaanavarae en thanthayum aanavarae
um thoolil naan vasika en thanjam aanavarae

veruthida maataar avar othukidamaatar
kadaisivarai thunainindru kanin manipool kaatthiduvaar

parisuthamaanavarae engal parisutham aanerae
parisutha aaviyinaal nadatthi sellum nallavarae

seivathu ariya thigaithitta poothu
vakkkukkadanga perumoochodu
vinnappangal seithiduvaar

Jeba
      Tamil Christians songs book
      Logo