சிங்க கெபியில் நான் விழுந்தேன் – Singa Kebiyil Naan Vizhunthean
சிங்க கெபியில் நான் விழுந்தேன்
அவர் என்னோடு அமர்ந்திருந்தார்
சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன்
பனித்துளியாய் என்னை நனைத்தார்
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
எதிரிகள் எனை சுற்றி வந்தாலும்
தூதர் சேனைகள் கொண்டென்னை காப்பாரே-2
ஆவியினால் யுத்தம் வெல்வேனே
சாத்தானை சமுத்திரம் விழுங்குமே-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2
இராஜ்ஜியம் எனக்குள்ளே வந்ததால்
சூழ்ச்சிகள் எனை ஒன்றும் செய்யாதே-2
அற்புதம் எனக்காக செய்பவர்
என்னை அதிசயமாய் வழி நடத்துவார்-2
அவரே என்னை காப்பவர்
அவரே என்னை காண்பவர்-2
சிங்க கெபியோ சூளை நெருப்போ
அவர் என்னை காத்திடுவார்-2-சிங்க கெபியில்
Singa Kebiyil Naan Vizhunthean Lyrics in English
Singa Kebiyil Naan Vilunthean
Avar Ennodu Amarnthirunthaar
Sutterikkum Akkiniyil Nadanthean
Panithuliyaai Ennai Nanaiththaar
Singa Kebiyo Soolai Neruppo
Avar Ennai Kaaththiduvaar
Avarae Ennai Kaappavar
Avarae Ennai Kaanbavar
1.Ethirigal Enai Suttri Vanthalum
Thoothar Seanaigal kondennai Kappaarae
Aavinaal Yuththam Velveanae
Saaththaanai Samuththiram Vilungumae
2.Raajiyam Enakkullae Vanthathaal
Sootchikal Enai Ontrum Seiyathae
Arputham Enakkaaga Seibavar
Ennai Athisaymaai Vazhi Nadaththuvaar
singa kebiyo soolai neruppo avar ennai tamil christian songs lyrics