Irangum Irangum karunaivaari Lyrics – இரங்கும் இரங்கும்
இரங்கும் இரங்கும் கருணைவாரி,
ஏசு ராசனே, – பவ – நாசநேசனே!
1.திரங்கொண்டாவி வரங்குண்டுய்யச்
சிறுமை பார் ஐயா, – ஏழை வறுமை தீர், ஐயா – இரங்கும்
2.அடியேன் பாவக் கடி விஷத்தால்
அயர்ந்து போகிறேன், – மிகப் பயந்து சாகின்றேன் – இரங்கும்
3.தீமை அன்றி வாய்மை செய்யத்
தெரிகிலேன் ஐயா, – தெரிவைப் புரிகிறேன், ஐயா – இரங்கும்
4.பாவி ஏற்றும் கவி மன்றாட்டைப்
பரிந்து கேள் ஐயா, – தயை – புரிந்து மீள், ஐயா – இரங்கும்
Irangum Irangum karunaivaari Lyrics in English
Irangum irangum karunaivaari,
Yesu Rajanae, paava – naasa nesanae !
1. Thirankondavi varankontuyya
Sirumai paar aiya – Elai varumai thir aiya – Irangum
2. Adiyan paava kadi visathal
Aayarnthu pokinren – Miga bayanthu sakinren – Irangum
3. Thimai anri vaymai seiya
Therikilen aiya – Terivai purikilen aiya – Irangum
4. Pavi etrum kavi mandrattai
Parinthu kel aiya – Tayai purinthu mil aiya — (2)
https://www.facebook.com/christianmedias/photos/a.232990043569881/632991503569731
- நன்றியால் பாடிடுவேன் – Nandriyal Padiduvenநன்றியால் பாடிடுவேன் – Nandriyal Padiduven[Tamil Lyrics with English Translations] Chorus நன்றியால் பாடிடுவேன்I will sing with gratitude நாள்தோறும்… Read more: நன்றியால் பாடிடுவேன் – Nandriyal Padiduven
- Ummaithaan Ninaikiren Fr.S.J.Berchmans -Tamil Christian New SongsUmmaithaan Ninaikiren Fr.S.J.Berchmans -Tamil Christian New Songs உம்மைதான் நினைக்கின்றேன் வசனம் தியானிக்கின்றேன் நீர் எனக்கு துணையாயிருப்பதால் நிழலில் அகமகிழ்கின்றேன் இயேசய்யா… Read more: Ummaithaan Ninaikiren Fr.S.J.Berchmans -Tamil Christian New Songs
- மணவாளன் வருகிறார் – Manavalan Varugirarமணவாளன் வருகிறார் – Manavalan Varugirar மணவாளன் வருகிறார் மகாராஜன் வருகிறார் மகாதேவன் வருகிறார் நம் இயேசு வருகிறார் நீ ஆயத்தமா ஆயத்தமா… Read more: மணவாளன் வருகிறார் – Manavalan Varugirar
- கண் முன்னே நன்மைகள் மறைந்து – Kan munne nanmaigal maraindhuகண் முன்னே நன்மைகள் மறைந்து – Kan munne nanmaigal maraindhu கண் முன்னே நன்மைகள் மறைந்து போனாலும் அவர் உனக்காய் ஏழு… Read more: கண் முன்னே நன்மைகள் மறைந்து – Kan munne nanmaigal maraindhu
- என்னையே தருகிறேன் உமது – Ennayae Tharugiren Umadhu Karangalilஎன்னையே தருகிறேன் உமது – Ennayae Tharugiren Umadhu Karangalil என்னையே தருகிறேன் உமது கரங்களிலே ஏற்றுமே நடந்திடும் அன்பராம் யேசுவே இந்த… Read more: என்னையே தருகிறேன் உமது – Ennayae Tharugiren Umadhu Karangalil