கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae

Deal Score+1
Deal Score+1

கலங்காதே என் மகனே – Kalangathe En Maganae

கலங்காதே என் மகனே(ளே)
திகையாதே என் மகனே(ளே)
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்-2

என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2

கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்

உனக்காய் உலகில் வந்தேன்
உனக்காய் ஜீவன் தந்தேன்
எந்தன் இரத்தம் சிந்தி
உன்னை வாங்கிக்கொண்டேன்-2

என் பிரியமே நீ என்னுடையவன்(ள்)
எனக்கெல்லாம் மகனே(ளே) நீயே-2
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2

கலங்காதே என் மகனே
திகையாதே என் மகளே
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்

உனக்காய் யாவையும் செய்வேன்
உன்னோடென்றும் வருவேன்
எந்தன் தோளில் ஏந்தி
உன்னை சுமந்து செல்வேன்-2

என் சிறகுகளால் உன்னை மூடிக்கொண்டேன்
என் வலக்கரத்தால் உன்னை அணைத்துக்கொண்டேன்-2
என் நெஞ்சில் நீ சாய்ந்து இளைப்பாறிடு-2

கலங்காதே என் மகனே(ளே)
திகையாதே என் மகனே(ளே)
உந்தன் அப்பா நான்
என்றும் உன்னோடிருக்கின்றேன்-2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo