உங்க வேதம் எனக்கு – Unga Vedham Enakku
உங்க வேதம் எனக்கு – Unga Vedham Enakku Tamil Christian song. Tune, Lyrics & Sung By Rev. V.S.LOURDURAJ From Bread of Life Ministries.
உங்க வேதம் எனக்கு மகிழ்ச்சியாக இல்லாதிருந்தால் துக்கம் என்னை எப்பொழுதோ அழித்திருக்கும்
உங்க கிருபை மட்டும் உங்க கிருபை மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் என் வாழ்க்கை என்றோ முடிவுக்கு வந்திருக்கும்
நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கிறேன்
நிம்மதி இன்றி தவித்ததை எண்ணி பார்க்கிறேன்
அந்த வேளையில் தான் அப்பா என்னை தேடி வந்தீங்க மன காயமெல்லாம் நீங்கும் படி அன்பை தந்தீங்க
- வேதனையின் உச்சத்தில் கலங்கி போய் நான் இருந்தேன் காயப்பட்ட என் இதயம் கதறி துடித்ததே
அழுது அழுது கண்ணீரெல்லாம் தீர்ந்து போனதே ஆதரவின்றி உள்ளமெல்லாம் உடைந்து போனதே - விரக்தியின் எல்லையில் நொந்து போய் நான் கிடந்தேன் உதாசீனப் படுத்தப்பட்டு என் மனம் புண்பட்டதே
புலம்பி புலம்பி வாழ்க்கையே வெறுத்துப்போனதே
சொந்த பந்தம் எல்லாமே விலகி போனதே - சிறிய வயது முதல் கவலையில் நான் வாழ்ந்தேன்
அவமானம் நிந்தைகளே நித்தமும் உணவானதே
ஏமாற்றம் ஏமாற்றம் தொடர்கதையானதே
விடியும் என்ற நம்பிக்கையே இழந்து போனேனே
Unga Vedham Enakku Song Lyrics in English
Unga Vedham Enakku Magilchiyaga Illathirunthaal Thukkam
Ennai Eppolutho Alinthirukkum
Unga Kirubai Mattum Kidaikamal
Poyirunthaal En Vaalkkai Entro Mudivukku Vanthirukkum – Unga Vetham enaku
Neenga Illatha Vaalkkaiyai Ninaithu Paarkkirean
Nimmathi Intri Thavithathai Enni Paarkkirean
Antha Vealaiyil Thaan Appa Ennai Theadi Vantheenga
Mana Kaayamellaam Neengum padi Anbai Thanthinga
1.Vedhanaiyin Utchathil Kalangaipoi Naan Irunthean
Kaayapatta En Idhayam Kathari Thudikkuthae
Aluthu Aluthu Kanneerellaam Theernthu Ponathae Aatharavintri
Ullamellaam Udainthu ponathae
2.Virakkthiyin Ellaiyil Nonthu Poinaan kidanthean
Uthaaseena paduthapattu En manam Punpattathae
Pulambi Pantham Ellamae Vilagai Ponathae
3.Siriya Vayathu Muthal kavalaiyil Naan Vaalnthean
Avamanam Ninthaikalae Niththamum Unavanathae
Yemattram Yeamattram thodarkathaiyanathae
Vidiyum Entra Nambikkaiyae Ilanthu poneanae
உங்க வேதம் எனக்கு song lyrics, Unga Vedham Enakku song lyrics.