Ennaiyum Bayanpaduthungappa – என்னையும் பயன்படுத்துங்கப்பா

Deal Score0
Deal Score0

Ennaiyum Bayanpaduthungappa – என்னையும் பயன்படுத்துங்கப்பா

என்னையும் பயன்படுத்துங்கப்பா
உமக்கு உகந்த பாத்திரமாக -(2)
நான் போகுமிடங்களெல்லாம்
உங்க நாமம் மகிமைப் படணும் – (2)

1.பேதுருவை அழைத்தீரே ஆடுகளின் மேய்ப்பனாக
அபிஷேகம் செய்தீரே வரங்களை கொடுத்தீரே
நிழலைக் கண்டு ஜனங்கள் சுகமடைந்தார்கள் அவன் பேச்சைக் கேட்டு ஜனங்கள் இரட்சிக்கப்பட்டார்கள் -என்னையும் பயன்படுத்துங்கப்பா

2.சவுலை அழைத்தீரே பவுலாயி மாற்றினீரே புறஜாதி மத்தியிலே உம் நாமம் விளங்க பண்ண உருமால்களை தொட்டு சுகமடைந்தார்கள் அவன் பேச்சைக் கேட்டு ஜனங்கள் பயமடைந்தார்கள் -என்னையும் பயன்படுத்துங்கப்பா

3.மோசேயை அழைத்தீரே எகிப்து தேசத்திற்கு பார்வோனின் முன்பாக உம்நாமம் உயர்த்திடவே கோலை நீட்ட கடல் இரண்டாக பிளக்க அவன் பேச்சைக் கேட்டு ஜனங்கள் தரையில் நடக்க -என்னையும் பயன்படுத்துங்கப்பா

Ennaiyum Bayanpaduthungappa song lyrics in English

Ennaiyum Bayanpaduthungappa
Umakku Ugantha Paathiramaga -2
Naan pogumidangallelaam
Unga Naamam Magimai Padanum -2

1.Pethuruvai Alaitheerae Aadukalain Meippanaga
Abishegam Seitheerae Varangalai Kodutheerae
Nizhalai Kandu Janangal Sugamadainthaargal
Avan pechai keattu Janangal Ratchikkapattaargal – Ennaiyum Bayanpaduthungappa

2.Savulai Alaitheerae Paulaai Maattrineerae Pura Jaathi Maththiyilae
Um Naamam Vilanga Panna Urumaalkalai Thottu
Sugamadanthaargal Avan pechai keattu Janangal
Bayamadainthargal – Ennaiyum Bayanpaduthungappa

3.Moseayai Alaitheerae Eqypt Desathirkku Paarvonin
Munbaga Um Naamam Uyarthidavae kolai Neetta
Kadal Irandaga Pilakka Avan pechai keattu
Janangal tharaiyil Nadakka – Ennaiyum Bayanpaduthungappa

Devotional Tamil Christian Song

godsmedias
      Tamil Christians songs book
      Logo