Ummaipoal Nalla Snekithan yaarumillai song lyrics – உம்மைப்போல் நல்ல சிநேகிதன்

Deal Score0
Deal Score0

Ummaipoal Nalla Snekithan yaarumillai song lyrics – உம்மைப்போல் நல்ல சிநேகிதன்

உம்மைப்போல் நல்ல சிநேகிதன்
யாருமில்லை பூவினில்
உம்மைப்போல் அன்பு காட்டிட
யாரும் இல்லையே

என் தாயைப் போல தேற்ற
என் தந்தைப் போல் அணைக்க
என் சிநேகிதன் போல் என்னை
நேசிக்க யாருமில்லையே

  1. பலமுறை பாவத்தில் நான் ஆழ்ந்திட்ட போதும்
    உம் கரம் நீட்டி என்னை தூக்கி விட்டீர்
    ஆனாலும் என்னை புறம்பே தள்ளவில்லை
    அதுவே உம் அன்பின் ஆழமே

2.உதவுவார் யாருமின்றி கலங்கின வேளை
உற்றார் உறவினர் எல்லாம் கைவிட்டார்கள்
திகையாதே நான் உன் தேவன்
என் வலக்கரத்தினால் தாங்குவேன் என்றீர்

Ummaipoal Nalla Snekithan yaarumillai song lyrics

Ummai poal Nalla Snekithan
yaarum illai Poovinil
Ummai Pol Anbu Kaattida
Yaarum Illaiyae

En Thaayai Pola Theattra
En Thanthai Poal Anaikka
En Snekithan Poal Ennai
Neasikka Yaarumillaiyae

1.Palamurai Paavaththil Naan Aalnthitta Pothum
Um Karam Neetti Ennai Thooki Vitteer
Aanalum Ennai Purambae Thallavillai
Athuvae Um Anbin Aalamae

2.Uthavuvaar Yaarumintri Kalangina Vealai
Uttraar Uravinar Ellaam Kaivittargal
Thigaiyathae Naan Un Devan
En Valakkarathinaal Thaanguvean Entreer

Pas. ஜாம்லின் P. சாம்
R-16 Beat T-100 A 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo