Enthan Samugam Munnae sellum song lyrics – எந்தன் சமூகம் முன்னே செல்லும்
Enthan Samugam Munnae sellum song lyrics – எந்தன் சமூகம் முன்னே செல்லும்
எந்தன் சமூகம் முன்னே செல்லும்
இளைப்பாறுதல் தந்திடுவேன்
நேற்றும் இன்றும் மாறாதவர்
நேசர் இயேசு வாக்கு தந்தார்
- தேவ சமுகம் செல்லும் வேளை
தேவ வல்லமை தோன்றிடுதே
தேவைகளை சந்தித்திடும்
நித்திய தேவன் நம் துணையே - தேவ தூதன் முன் சென்றுமே
தேவ இரட்சிப்பை தந்திடுவார்
சத்துருவை ஜெயித்திட
சத்துவம் யாவும் தந்திடுவார் - தேவ சமுகம் ஆனந்தமே
நித்திய பேரின்பம் தந்திடுமே
கர்த்தருக்குள் மகிழ்ந்திட
சத்திய தேவன் அருள் செய்வார் - உந்தன் மறைவில் சேரும்போது
உம்மில் ஒளித்து காத்திடுவீர்
ஆபத்தினில் அடைக்கலம்
அற்புத தேவன் துணையாவார் - பூமியை நியாயம் தீர்த்திடவே
இயேசு ராஜனாய் வந்திடுவார்
விழிப்புடன் ஜீவித்துமே விண்ணவர்
இயேசுவை சந்திப்போமே
Enthan Samugam Munnae sellum song lyrics in english
Enthan Samugam Munnae sellum
Ilaippaaruthal Thanthiduvean
Nettrum Intrum Marathavr
Nesar Yesu vakku thanthaar
1.Deva samugam Sellum vealai
Deva vallamai Thontriduthae
Devaikalai Santhithidum
Niththiya Devan Nam thunaiyae
2.Deva thoothan mun sentrumae
Deva Ratchippai Thanthiduvaar
Saththuruvai Jeyithida
Saththuvam Yaavum Thanthiduvaar
3.Deva samugam aananthamae
Niththiya perinbam thanthidumae
Kartharukkul Magilnthida
Saththiya devan arul seivaar
4.Unthan maraivil Searumpothu
Ummil Olithu Kaathiduveer
Aabaththinil Adaikkalam
Arputha Devan Thunaiyavaar
5.Boomiyai Niyayam Theerthidavae
Yesu Rajanaai Vanthiduvaar
Vilippudan Jeevithumae Vinnavar
Yesuvai santhippomae
Dr. M. வின்சென்ட் சாமுவேல் (MPA)
R-Waltz T-140 Gm 3/4
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்