பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham

Deal Score0
Deal Score0


பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே – Parisuthar Neerae Parisutham Thaarumae

பரிசுத்தர் நீரே பரிசுத்தம் தாருமே
உம்மை நோக்க கிருபை தாருமே
பரிசுத்த ஆவியால் நிரப்பிடுமே
உந்தன் கரங்களால் வனைந்திடுமே

என்னையே உமக்கே தருகிறேன்
என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசையா

என் நோக்கம் எல்லாம் நீர்தானையா
என் வாஞ்சையெல்லாம் நீர் போதுமே
உமக்காக வாழ என்னை அர்ப்பணித்தேன்

Parisuthar Neerae Parisutham Thaarumae
Ummai Nokka Kirubai Thaarumae
Parisutha Aaviyaal Nirappidumae
Unthan Karangalal Vanainthidumae

Ennaiyae Umakkae Tharuirean
Ennaiyae Yeattrukollum Yeasaiyya

En Nokkam Ellam Neerthanaiyya
En Vaanjai ellam Neer pothumae
Umakkaga Vaazha Ennai Arpanithean

 

 

christians
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo