தேன் தமிழில் பாட்டெடுத்து – Thean Tamilzhil Paatteduthu
தேன் தமிழில் பாட்டெடுத்து – Thean Tamilzhil Paatteduthu
தேன் தமிழில் பாட்டெடுத்து
தேவா உன்னை பாடுகின்றேன்
தேடிவந்த தெய்வம் நீரே
தினம்தோறும் வாழ்த்துகிறேன் உம்மை
தினம்தோறும் வாழ்த்துகிறேன்- தேன்
- நான் வாழுகின்ற வீடவரே
நான் உண்ணுகின்ற உணவரே – 2
நான் அறுந்தும் நல் நீரே தேவா-2
வருகின்றேன் வாழ்வழியும்
தருகின்றேன் ஏற்றருளும் – 2 - ஏன் வாழ்வினிலே விடியலில்லை
என் பயணமும் முடியவில்லை-2
தினம் தினமே சாகின்றேனே தேவா – 2
மண்ணானேன் மரமாக்கும்
வெயிலானேன் நிழலாக்கும் – 2 - என் வியாதியிலே வாடுகின்றேன்
என் படுக்கையிலும் பாடுகின்றேன்-2
இயக்கும் நல்மருந்தே தேவா – 2
வார்த்தையதை அனுப்பிடுமே
வாதையதை போக்கிடுமே – 2
Thean Tamilzhil Paatteduthu Song lyrics in English
Thean Tamilzhil Pattuteduthu
Deva Unnai Padukiren
Thedivantha Deviam Neerea
Dhinamthorum Valthugirom Ummai
Dhinamthorum Valthugiren
- Naan Valugindra Vedavare
Naan Unnugira Unnavu Avare – 2
Naan Aruundhum Nal Neere Devaa
Varugindren Valvaliyum
Tharugindren Yetrarullum – 2 - Yen Valivenila Vidiyalillai
En Payanamum Mudiyavillai -2
Dhinnamum Sagindrene Deva – 2
Mannane Maramakkum
Veiyilalen Nilalakum – 2 - En Viyathiyelae Vaadukindren
En Padukayillum Paadukindren -2
Iyakkum Nalmarunde Deva – 2
Varthayathai Annupidume
Vathayathai Pokkidume – 2
Thean Thamilil paatteduthu
Thean thamizhilil patteduthu
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்