உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean

உம்மோடு உறவாடுவேன் – Ummodu Uravaaduvean

உம்மோடு உறவாடுவேன்
இயேசு ராஜாவே
உம்மோடு உறவாடுவேன்

ஆராதனை ஆராதனை
(1)
உம்மோடு நடந்திடுவேன்
இயேசு ராஜாவே
உம்மோடு நடந்திடுவேன்
(2)
உம்மோடு மகிழ்திடுவேன்
இயேசு ராஜாவே
உம்மோடு மகிழ்திடுவேன்
(3)
கிருபையால் நிரப்பீடுமே
இயேசு ராஜாவே
கிருபையால் நிரப்புமே
(4)
ஜெப ஆவி ஊற்றுமே
இயேசு ராஜாவே
ஜெப ஆவி ஊற்றீடுமே

We will be happy to hear your thoughts

      Leave a reply