வான பிதா தந்த வேதத்திலே – Vaana Pitha Thantha Vedhathilae

Deal Score0
Deal Score0

வான பிதா தந்த வேதத்திலே – Vaana Pitha Thantha Vedhathilae

1.வான பிதா தந்த வேதத்திலே
நான் மகிழ்வேன்அன்பு சொல்லுகிறார்;
இவ்வித ஆச்சர்யம் யாவினுள்ளே
ஆச்சர்யம் யேசென்னை நேசிக்கிறார்.

ஆனந்தம் யேசு நேசிக்கிறார்
நேசிக்கிறார், நேசிக்கிறார்
ஆனந்தம்! இயேசு நேசிக்கிறார்,
நேசிக்கிறார் என்னையும்.

2.நான் மறந்தேடினும் நேசித்தென்னை
சென்ற இடம் வந்து தேடுகிறார்;
மீண்டும் நினைத்தவர் நேசந்தன்னை
ஆண்டவர் அண்டுவேன், நேசிக்கிறார்.

3.நேசிக்கிறார், நானும் நேசிக்கிறேன்
மீட்கவந் தாத்துமம் நேசிக்கிறார்;
சாவுமரத்தில் அந்நேசங்கண்டேன்
நிச்சயம் யேசென்னை நேசிக்கிறார்.

4.நிச்சயத்தால் இன்ப ஓய்வு பெற்றேன்
நம்பும் என் யேசென்னை வாழ்விக்கிறார்
சாத்தான் நில்லாதஞ்சி ஓடக்கண்டேன்
நான் சொல்ல, யேசென்னை நேசிக்கிறார்.

Vaana Pitha Thantha Vedhathilae song lyrics in English

1.Vaana Pitha Thantha Vedhathilae
Naana Magilvean Anbu Sollukiraar.
Evivvitha Aacharyam Yaavinullae
Aacharyam Yeasennai Neasikkiraar

Aanantham Yeasu Neasikkiraar
Neasikkiraar Neasikkiraar
Aanantham Yeasu Neasikkiraar
Neasikkiraar Ennaiyum

2.Naan Marantheadinum Neasithennai
Sentra Idam Vanthu Theadukiraar
Meendum Ninithavar Neasam Thannai
Aandavar Anduvean Neasaikkiraar

3.Neasikkiraar Naanum Neasikkirean
Meetta Vanthathumam Neasikkirean
Saavu Maraththil Anneasam Kandean
Nitchayam Yeasennai Neasikkiraar

3.Keatporukku Pathil Enna Solvean
Yeasuvukku Magimai Naanarivean
Devaavi Ennodu Searnthu Solvaar
Eppothum Yeasennai Neasikkiraar

4.Nitchayaththaal Inba Ooivu Pettrean
Nambum En Yeasennai Vaalvikkiraar
Saathaan NIllathanji Ooda Kandean
Naan Solla Yesenna Neasikkiraar

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
      Tamil Christians songs book
      Logo