சத்திரத்தின் மேலே நட்சத்திரம் -Sathirathin mela natchathiram

Deal Score+2
Deal Score+2

சத்திரத்தின் மேலே நட்சத்திரம்
ஏதோ ஏதோ ஒரு புதுமை
ஏதோ ஏதோ ஒரு மகிமை
பிறந்தார் பிறந்தார் யா யா
மேசியா மேசியா -2

தொழுவிலே மாட்டு தொழுவிலே
தொழுதாரை பாலனை -2
தூர தேச(ம் ) அறிந்த மூவர்
தூய பாலனை பணிந்தனரே
யார் இவர் யாரோ
இப்பாலகன் யாரோ
யா யா
மேசியா மேசியா -2

முன்னையில் பசும் புல்லணையில்
மன்னவனை கண்டரே -2
பொன் போளம் தூபம் படைத்தனரே
யார் இவர் யாரோ
இப்பாலகன் யாரோ
யா யா….
மேசியா மேசியா -2

என்னை மீட்க மண்ணில் வந்தவரே
சின்ன இயேசு பாலனே -2
பாடி பாடி மகிழ்த்திடுவேன்
பாதம் போற்றி பணிந்திடுவேன்
இயேசு என் ராஜா சாரோனின் ரோஜா -2
யா யா….
அல்லேலூயா அல்லேலூயா


Sathirathin mela natchathiram
Yetho Yetho oru pudhumai
Yetho Yetho oru magimai
Piranthar piranthar ya ya….
Measiya Measiya ……..


Thozhuvilae Maattu Thozhuvile
Thozhuthare palanai -2
Thoora desa Arintha moovar
Thuya palani panithanre
Yaar evar yaaro
Ippaalagan Yaaro
ya ya….
Measiya Measiya ……..

Munnaiyil pasaum pullanaiyil
mannavanai kandarae -2
pon polam thubam padaitharane
pon meani paalani paninthanare
Yaar evar yaaro
Ippaalagan Yaaro
ya ya….
Measiya Measiya …….

Ennai Meetkka mannil vanthavare
sinna yesu paalanae -2
Paadi Paadi magilthiduvean
paatham pottri paninthiduvean
YESU en Raja saaronin roja
ya ya….
Alleluya Alleluya …….

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo