எந்தன் உயிரே எந்தன் உயிரே-Enthan Uyirae Enthan Uyirae

Deal Score+1
Deal Score+1

Tamil Lyrics…
( G minor )

Enthan Uyirae
எந்தன் உயிரே…

எந்தன் உயிரே எந்தன் உயிரே
உம்மை என்றும் நான் துதிப்பேன் _ 2

(என்) வாழ்நாளெல்லாம் துதிப்பேன்
உம்மை என்றும் துதிப்பேன் _ 2

01_எண்ணில்லா நன்மைகள் என் வாழ்வில் செய்தீரே
அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன் _ 2
அதை எண்ணியே உம்மைத் துதிப்பேன்_ 2

02_நீர் செய்த நன்மைகள்
என் வாழ்வில் ஏராளம் – அதை நினைத்து என்றும்
பாடித் துதிப்பேன்_ 2
அதை நினைத்து என்றும் பாடித் துதிப்பேன்_ 2 (என் இயேசுவே)

03_என் காலை வழுவாமல் காத்திரே கருத்தாக
கர்த்தாவே உம்மை துதிப்பேன்_2
கர்த்தாவே
உம்மை துதிப்பேன்_ 2
(துதி பாடி)

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo