இந்நாள் வரையில் காத்த – Innal Varayil Kaatha

Deal Score0
Deal Score0

இந்நாள் வரையில் காத்த – Innal Varayil Kaatha

இந்நாள் வரையில் காத்த உன்
கருணைக்கு நன்றி என் இறைவா
இனி வரும் நாளும் இந்நாளாக
இரங்கி அருள் புரிவாய்
இறைவா இரங்கி அருள் புரிவாய் — 2

தாயின் கருவில் தரிக்கும் முன்னே நீயும்
என்னை நினைதாய் அழைத்தாய் — 2
தனது குழந்தையை தாயே மறப்பினும் — 2
மறவாதென்னை மகிழ்ந்து காக்கின்றாய்– 2

இந்நாள் வரையில் காத்த உன்
கருணைக்கு நன்றி என் இறைவா
இனி வரும் நாளும் இந்நாளாக
இரங்கி அருள் புரிவாய்
இறைவா இரங்கி அருள் புரிவாய்– 2

என்னென திறமைகள் எனக்கு தந்துள்ளாய்
படைப்பு அனைத்தும் பனிய பனித்தாய் — 2
ஒவ்வொரு நாளுமே நீ தரும் பிச்சை தான்– 2
உணர்ந்து வாழவே உதவி செய்யுவாய்– 2

இந்நாள் வரையில் காத்த உன்
கருணைக்கு நன்றி என் இறைவா
இனி வரும் நாளும் இந்நாளாக
இரங்கி அருள் புரிவாய்
இறைவா இரங்கி அருள் புரிவாய்– 2

Innal Varayil Kaatha song lyrics in english

Innal Varayil Kaatha
Karunaikku Nandri En IRAIVA
ini varum naalum innagala
Erangi Arul Purivaai
Iraiva erangi Arul Purivaai-2

Thaayin Karuvil Tharikkum Munnae Neeyum
Ennai Ninaithaai Alaithaai-2
Thanathu Kulanthaiyai Thaayae Marappinum-2
Maravathennai Magilnthu Kaakkintraai-2

Innal Varayil Kaatha
Karunaikku Nandri En IRAIVA
ini varum naalum innagala
Erangi Arul Purivaai
Iraiva erangi Arul Purivaai-2

Ennenna Thiramaigal Enakku Thanthullaai
Padaippu Anaithum Paniya Panithaai-2
Ovvoru Naalumae Nee Tharum Pitchai Thaan-2
Unarnthu Vaalvae Uthavi Seiyuvaai-2

Innal Varayil Kaatha
Karunaikku Nandri En IRAIVA
ini varum naalum innagala
Erangi Arul Purivaai
Iraiva erangi Arul Purivaai-2

          Install our App and copy lyrics !

The Lyrics are the property and Copyright of the Original Owners Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks . #face protect shield #clear face shield #protect shield #face shield #face protect #facial shield #KN95 FaceMask #Face Mask
Please Add a comment below if you have any suggestions Thank you & God Bless you!

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo