
மெய்யான சுதந்திரக்காற்று – Meiyaana Suthanthira Kaatru
மெய்யான சுதந்திரக்காற்று
நான் சுவாசிக்கணும்
மெய்யான சுதந்திர பாடல்
நான் பாடிடணும்
சிலுவை மரத்தின் நிழலிலே
நான் சவுக்கியம் பெறணும் -2
சர்வ வல்லவர் நிழலிலே
நான் தங்கி மகிழணும்
சுதந்திரக் காற்று நான்
சுவாசிக்கணும்
சுதந்திர கீதம்
நான் பாடிடணும்-2
சஞ்சலமும் தவிப்பும் இன்றி
வாழ்ந்து மகிழணும்
நோய்கள் பிணிகள்
பெலவீனங்கள் இல்லாமல் வாழணும்
வேதனை என்ற ஒன்று
சரீரத்தில் இன்றி வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும்
– சுதந்திரக் காற்று
கடன் பிரச்சனை தொல்லைகளின்றி வாழ்ந்து மகிழணும்
குறை கூறிட காரியம் இன்றி
Perfect ஆகணும்
தோல்வி என்ற ஒன்று
வாழ்வினில் இன்றி வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும்
– சுதந்திரக் காற்று
விரோதமும் பகையும் இன்றி
வாழ்ந்து மகிழணும்
ஒருமனதுடனே குடும்பமாய்
தேவனை உயர்த்தணும்
ஜெயம் என்ற ஒன்று
வாழ்வினில் நிறைந்து வாழ
தேவ தயவு என் மேல்
தினம் இருக்கணும்
– சுதந்திர காற்று
- நன்றியால் பாடிடுவேன் – Nandriyal Padiduven
- Ummaithaan Ninaikiren Fr.S.J.Berchmans -Tamil Christian New Songs
- மணவாளன் வருகிறார் – Manavalan Varugirar
- கண் முன்னே நன்மைகள் மறைந்து – Kan munne nanmaigal maraindhu
- என்னையே தருகிறேன் உமது – Ennayae Tharugiren Umadhu Karangalil