Yesuvin Namathinaal Oru Arputham song lyrics – இயேசுவின் நாமத்தினால்

Deal Score0
Deal Score0

Yesuvin Namathinaal Oru Arputham song lyrics – இயேசுவின் நாமத்தினால்

இயேசுவின் நாமத்தினால்
ஒரு அற்புதம் உனக்கு நடக்கும்
இயேசுவின் நாமத்தினால்
ஒரு புது வழி உனக்கு திறக்கும்

  1. தூதர்கள் சேனை இறங்கும்
    ஒரு யுத்தம் உனக்காய் நடக்கும்
    சிலுவையின் வெற்றி யாவும்
    உன் சொந்தமாய் வந்து சேரும்
  2. சூழ்நிலை உனக்காய் மாறும்
    நீ சந்தித்த தோல்விகள் மறையும்
    சத்துரு கோட்டை விழும்
    நீ ஜெபித்தது வந்து சேரும்
  3. மூடிய கதவு திறக்கும்
    முன் நிற்கும் தடைகள் விலகும்
    இருளின் நாட்கள் நீங்கும்
    மா வெளிச்சம் உன் மேல் உதிக்கும்

4.தேவன் தந்த தரிசனங்கள்
அவை நிச்சயம் நடந்து தீரும்
கர்த்தரின் வாக்குத்தத்தம்
அது நிச்சயம் உன்னை உயர்த்தும்

Yesuvin Namathinaal Oru Arputham song lyrics in English

Yesuvin Namathinaal Oru Arputham Unakku nadakkum
Yesuvin Namathinaal Oru Puthu Vazhi Unakku Thirakkum

1.Thoothargal Seanai Irangum
Oru Yuththam Unakkaai Nadakkum
Siluvaiyin Vettri Yaavum
Un sonthamaai Vanthu searum

2.Soozhnilai unakkaai Maarum
Nee santhitha Tholvigal Maraiyum
Sathuru Koattai Vilum
Nee Jebithu Vanthu searum

3.Moodiya Kathavu thirakkum
Mun Nirkum Thadaigal Vilagum
Irulin Naatkal Neengum
Maa Velicham Um Mael Uthikkum

4.Devan Thantha Tharisanangal
Avai Nitchayam Nadanthu Theerum
Kartharin Vaakkuthaththam
Athu Nitchayam Unnai Uyarthum

Dr.S. ஜெயராணி
R-Disco soul T-125 E 2/4

Jeba
      Tamil Christians songs book
      Logo