இயேசுவே உம்மை நம்பி – Yesuve Ummai Nambi
இயேசுவே உம்மை நம்பி – Yesuve Ummai Nambi Tamil Christian song lyrics Written and Composed by Altrin SH , Issac D. Music by Giftson Durai.
தானாக வந்து நான் வேண்டும் என்று கைபிடித்து அழைத்தவரே
என் தாயின் கருவிலேநான் உருவாகும் முன்னே முன்குறித்து வைத்தவரே -2
என் வாஞ்சைகள் எனக்குள் உருவாகும் முன்னமே நிறைவெற்ற துடிப்பவரே
என் சத்துருக்கள் என்னில் ஓங்கிவரும் முன்னமே முன் வந்து நிற்பவரே.
இயேசுவே உம்மை நம்பி சேனைக்குள் பாய்வேன் இயேசுவே உம்மை நம்பி மதில்லை தாண்டுவேன் இயேசுவே உம்மை நம்பி வெற்றியை பெறுவேன்
உம்மை நம்பியே -2
- ஆமானின் தந்திரங்கள் மோர்தகாய்க்கு ஆசீர்வாதமாக மாறியதே -2
முன்னின்று நடத்துபவர் கர்த்தர்தாமே கொஞ்சமும் யோசிக்காமல் முன்னேறி செல் -2
இயேசுவே உம்மை நம்பி சேனைக்குள் பாய்வேன் இயேசுவே உம்மை நம்பி மதில்லை தாண்டுவேன் இயேசுவே உம்மை நம்பி வெற்றியை பெறுவேன்
உம்மை நம்பியே -2
- யோர்தான் பின்னிட்டு திரும்பியதே செங்கடல் இரண்டாக பிளந்ததே -2
இஸ்ரவேல் ஜெனங்களுக்கு இறங்கினவர் இன்றைக்கும் எங்கள் மேலே இறங்கிடுவார் -2
இயேசுவே உம்மை நம்பி சேனைக்குள் பாய்வேன், இயேசுவே உம்மை நம்பி மதில்லை தாண்டுவேன், இயேசுவே உம்மை நம்பி வெற்றியை பெறுவேன்
உம்மை நம்பியே -2
Yesuvae ummai nambi song lyrics in English
Thaanaga vanthu nan vendum yendru kai pidithu azhaithavarae yen thaayin karuvile naan uruvaagum munnamae mun kurithu veithavarae-(2)
Yen vaanjaigal yenakul uruvaagum munnamae niraivaetra thudipavarae yen saththuru kai yennil oongi varum munnamae mun vanthu nirpavarae
Yesuvae ummai nambi sennaikul paaiven
Yesuvae ummai nambi Mathilai thaanduven
Yesuvae ummai nambi Vetriyai peruven
Ummai nambiyae -2
- Aamaanin thanthirangal morthagaaiku aaseervaathamaaga maariyathae-(2)
Munnindru nadathubavar karthar thaamae
Konjamum yosikkaamal
Munnaeri sell-(2)
Yesuvae ummai nambi-(2) - Yoardhan pinnittu thirumbiyathae
Sengalkadal irandaaga pilanthathae-(2)
Isravel janangalukku eranggiyavar
Indraikum yengal maelae erangiduvaar-(2)
Yesuvae ummai nambi-(2)
இயேசுவே உம்மை நம்பி song lyrics, Yesuve Ummai Nambi song lyrics.
Song Written and Composed by Altrin SH. Singers : Altrin SH & Isaac D Music Arranged and Produced by Giftson Durai.