Yesuvai Theadu Yesuvai Naadu song lyrics – இயேசுவைத் தேடு இயேசுவை நாடு

Deal Score0
Deal Score0

Yesuvai Theadu Yesuvai Naadu song lyrics – இயேசுவைத் தேடு இயேசுவை நாடு

இயேசுவைத் தேடு இயேசுவை நாடு
சாத்தானின் கோட்டைகள் உடைத்திடும் நாமம்
வானத்திலும் பூமியிலும் மேலான ஒரே நாமம்
இயேசு என்னும் ஒரு நாமம் திரு நாமமே

  1. பயம் எதற்கு திகில் எதற்கு -காக்கும்
    தேவன் இயேசு தானே உண்டெனக்கு

அல்லேலூயா பாட்டுப்பாடி
ஆண்டவரை துதித்துப்போற்றி
நேற்றும் இன்றும் என்றும்
மாறா இயேசு ராஜாவே

  1. சோர்வெதற்கு துயர் எதற்கு – தேற்றும்
    தெய்வம் இயேசு தானே உண்டெனக்கு
  2. வாழ்வெனக்கு வழி எனக்கு – மீட்கும்
    தேவன் இயேசு தானே உண்டெனக்கு

Yesuvai Theadu Yesuvai Naadu song lyrics in english

Yesuvai Theadu Yesuvai Naadu
Sathanin Koattaikalai Udaithidum Namam
Vanaththilum Boomiyilum Melana Orae Namam
Yesu Ennum Oru Namam Thiru Namamae

1.Bayam Eharkku Thigil Etharkku Kaakkum
Devan Yesu Thanae Undeanukku

Alleluya Paattupaadi
Aandavarai Thuthithu Pottri
Neattrum Intrum Entrum
Maara Yesu Rajavae

2.Soarvatherkku Thuyar Etharkku Theattrum
Deivam Yesu Thanae Undenakku

3.Vaalvenakku Vazhi Enakku Meetkkum
Devan Yesu Thanae Undenakku

Rev. பால் தங்கையா
R-Jive T-125 E 6/8

Jeba
      Tamil Christians songs book
      Logo