Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

Yesu En Pakkam – இயேசு என் பக்கம்

இயேசு என் பக்கம்
ஏன் இனி துக்கம் ?
மீட்பர் என் பட்சம்
ஏன் இனி அச்சம் ?

பயமே இல்லை பயமே இல்லை
இயேசு என் பக்கம் – பயமே இல்லை
பயமே இல்லை பயமே இல்லை
மீட்பர் என் பட்சம் – பயமே இல்லை

அக்கினியில் நடக்கும் போதும் அருகில் இருப்பீர்
தண்ணீர்கள் தாண்டும் போதும் தாங்கிகொள்ளுவீர் – பயமே இல்லை


சூறாவளி நேரத்தில் சூழ்ந்திருப்பீர்
சுற்றும் கைவிடும் போது சுமந்து கொள்வீர் – பயமே இல்லை

பர்வதங்கள் ஏறினாலும் பார்த்து கொள்வீர்
பள்ளத்தாக்கில் நடக்கும் போதும் பக்கம் இருப்பீர் – பயமே இல்லை

Yesu En Pakkam
Yen ini thukkam?
Meetpar en Patcham
Yen ini accham?

Bayamae Illa Bayamae Illa
Yesu en pakkam – Bayamae Illa
Bayamae Illa Bayamae Illa
Meetpar en patcham – Bayamae illa

Akkiniyil nadakkum pothu arugil iruppeer
Thannergal thaandum pothu thaangikolluveer – Bayamae Illa

Sooravali nerathil soolnthiruppeer
Sutrum kaividum pothu sumanthukolveer – Bayamae Illa

Parvathangal erinaalum paarthukolveer
Pallathaakil nadakkum pothu pakkam iruppeer

We will be happy to hear your thoughts

      Leave a reply