வெட்கப்பட்டுப் போவதில்லை – Vetkapattu Povathillai
வெட்கப்பட்டுப் போவதில்லை – Vetkapattu Povathillai nee Not Be Ashamed Tamil Christian song lyrics,tune and sung by Hosanna K Joseph.
வெட்கப்பட்டுப் போவதில்லை நீ
வெட்கப்பட்டுப் போவதில்லை
கர்த்தரைத் தன் துணையாய் கொண்டிருக்கும்
ஜனமே வெட்கப்பட்டுப் போவதில்லை
1.ஆபிரகாமை போல சொந்த குமாரனையே
பலியிடத் துணிந்தாலும்
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
ஏகோவா யீரே எல்லாம் பார்த்துக் கொள்வார்
வெட்கப்பட்டுப் போவதில்லை
2.செங்கடலோ முன்னே பார்வோனோ பின்னே
வழியின்றி திகைத்தாலும் நீ வெட்கப்பட்டுப் போவதில்லை வழிகாட்டும் தேவ வல்லமை உண்டு
வெட்கப்பட்டுப் போவதில்லை
3.ஆராதனைக்காக கையை கட்டி காலை கட்டி
அக்கினியில் போட்டாலும் நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
ஏகோவா ஷம்மா உன்னோடு வருவார்
நீ வெட்கப்பட்டுப் போவதில்லை
வெட்கப்பட்டுப் போவதில்லை song lyrics, Vetkapattu Povathillai nee Song lyrics. tamil songs.
Vetkapattu Povathillai nee song lyrics in English
Vetkapattu Povathillai nee
Vetkapattu Povathillai
Kartharai Than Thunaiyaai Kondirukku
Janamae Vetkapattu Povathollai
1.Abirahamai pola sontha Kumaranaiyae
Paliyida Thuninthalaum
Nee Vetkapattu Povathillai
Yehova Yeerae Ellaam Paarthu Kolvaar
Vetkapattu Povathillai
2.Sengadalao Munnae Paarvono Pinnae
Vazhiyintri Thigaithalaum Nee
Vetkapattu Povathillai
Vazhikaattum Deva Vallamai Undu
Vetkapattu Povathillai
3.Aarathanaikaga Kaiya Katti Kaalai Katti
Akkiniyil Pottalaum Nee
Vetkapattu Povathillai
Yehova Shamma Unnodu Varuvaar
Nee Vetkapattu Povathillai