Unga Nesam Periyathu Yesuvin Nesam song lyrics – உங்க நேசம் பெரியது

Deal Score0
Deal Score0

Unga Nesam Periyathu Yesuvin Nesam song lyrics – உங்க நேசம் பெரியது

உங்க நேசம் பெரியது
இயேசுவின் நேசம் பெரியது – 2
அது அளவிட முடியாதது
அது பாரபட்சம் இல்லாதது

  1. தாழ்மையில் இருந்த என்னை
    கண்ணோக்கிப் பார்த்த நேசம்
  2. உலகத்தின் நேசமெல்லாம்
    மாயை மாயை தானே (அது) – இந்த
  3. என் நேசரின் நேசத்தினால் – என்
    உள்ளமெல்லாம் பொங்குதையா

Unga Nesam Periyathu Yesuvin Nesam song lyrics in English

Unga Nesam Periyathu
Yesuvin Nesam Periyathu -2
Athu Alavida Mudiyathathu
Athu Paarapatcham Illathathu

1.Thaazhmaiyil Iruntha Ennai
Kannokki Paartha Nesam

2.Ulagaththin Nesamellaam
Maayai Mayai thanae (Athu) – Intha

3.En Neasarin Nesathinaal En
Ullamellaam Ponguthaiya

Pas. K.S. வில்சன்
R-Rock Ballad T-95 E 4/4

Jeba
      Tamil Christians songs book
      Logo