உம்மிடம் வருகின்றேன் ஒரு தாலந்து – Ummidam varukintrean oru thalanthu

Deal Score+1
Deal Score+1

உம்மிடம் வருகின்றேன் ஒரு தாலந்து – Ummidam varukintrean oru thalanthu

உம்மிடம் வருகின்றேன்
ஒரு தாலந்து கேட்க
உமக்கு சித்தமானால்
நானும் பெற்றுக் கொள்ளுவேன்

தாலந்தும் நீரே தாபரம் நீரே தாயுமானவரே
தாலந்தும் நீரே தாபரம் நீரே தந்தையுமானவரே

என் எஜமானனே (2)
ஒரு தாலந்தை பெற்றவனைப் போல்
மண்ணிற்குள்ளே வைக்காமல் – உந்தன்
நாமம் உயர்ந்திட உபயோகிப்பேன்

எந்தன் ராஜனே (2)
ஐந்து தாலந்தை பெற்றவனைப்போல்

இரட்டிப்பாக்கி வாழ்நாளெல்லாம் – எந்தன்
ஊழியப் பாதையில் உபயோகிப்பேன்

Ummidam varukintrean oru thalanthu song lyrics in English

Ummidam varukintrean oru thalanthu ketka
Umakku siththamanaal
Naanum pettru kolluvean

Thalanthum neerae thabaram neerae thayumanavarae
Thalanthum neerae thabaram neerae Thanthaiyumanavarae

En Ejamananae-2
Oru thalanthai pettravanai poal
Mannirkkulae vaikkamal unthan
naamam uyarnthida ubayokkippean

Enthan Raajanae-2
Ainthu Thalanthai pettravanaipoal

Rattppakki Vaazhnalellaam enthan
Oozhiya paathaiyil ubayokippean

Jeba
      Tamil Christians songs book
      Logo