அழகிலே உம்மைப்போல – Azhagiley Ummaipola

அழகிலே உம்மைப்போல யாரும் இல்லையே
இவ்வுலகிலே உம் அன்பிற்கு நிகர் யாரும் இல்லையே-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
நான் நடந்து போகும் பாதையில்
நீர் நடத்தி வருகிறீர்
நான் களைத்துப்போன வேளையில்
உம் கிருபை தருகிறீர்-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
தொலைந்த போன என்னையும்
நீர் தேடி வருகிறீர்
என்னை மீட்டெடுத்த மகிழ்ச்சியை
உம் தோளில் சுமக்கின்றீர்-2
உம் அன்பு போதுமே என்றென்றும் தாங்குமே-2
-அழகிலே

Azhagiley ummaipola yaarum illaye
euv-ulagiley um anbirku nigar yaarum illaye -2
um anbu pothumey entrentum thaangumey -2
naan nandanthu pogum paathayil
neer nadathi varukireer
naan kaalaithu pona vealayil
um kirubai tharukireer -2
um anbu pothumey entrentum thaangumey -2
tholanithu pona ennaium
neer thedi varukireer
ennai meetu edutha mazhichiyai
um thozhlil sumakinteer -2
um anbu pothumey entrentum thaangumey -2
-Azhagiley

We will be happy to hear your thoughts

      Leave a reply