Thuthithiduvom Thooyavar Yesuvaiyae – துதித்திடுவோம் தூயவர்
Thuthithiduvom Thooyavar Yesuvaiyae – துதித்திடுவோம் தூயவர்
துதித்திடுவோம் தூயவர் இயேசுவையே
- புது ஜீவனால் எம்மை புதுமையாய் மாற்றி
திருச் சித்தம் செய்திடவே-உம்
மகிமையின் ஆவியால் நிறைந்தே
மகிழ மாதயவீந்திடுமே - கடும் புயல்களிலே கலங்கிடாதெம்மை
காத்திடும் கர்த்தரவர்-திரு
கரங்களை நீட்டி மறைவிடம் ஈந்து
மனமதை தேற்றினாரே - சுத்தர்களுடனே சீர் பொருந்திடவே
நித்தமும் கிருபை ஈந்தார் – தம்
ஜீவனை ஈந்து சாவினை ஜெயித்து.
சேயராய் மாற்றினாரே - சிலுவை சுமந்தவர் பின் சென்றிடுவோம்
சேவையும் செய்திடவே -உயர்
பெலமதை ஈந்து பயமதை நீக்கி
பறந்திடக் கிருபை செய்வார் - அவர் வரும் வேளையை அனுதினம்
நோக்கி ஆயத்தமாகிடுவோம் – எம்மை
அழைத்தவரே கரம் பிடித்தவரே
என்றும் அன்புடன் நடத்திடுமே
Thuthithiduvom Thooyavar Yesuvaiyae song lyrics in English
Thuthithiduvom Thooyavar Yesuvaiyae
1.Puthu Jeevanaal Emmai Puthumaiyaai Mattri
Thiru Siththam Seithidavae Um
Magimaiyin Aaviyaal Nirainthae
Magila Maathayaveenthidumae
2.Kadum pugalkalilae Kalangidathemmai
Kaathidum karththaravar Thiru
Karangalai Neeti Maraividam Eenthu
Manamathai theattrinarae
3.Suththarkaludanae Seer porunthidavae
Niththamum kirubai Eenthaar Tham
Jeevanai Eenthu Saavinai Jeyithu
Seayaraai Maattrinarae
4.Siluvai sumanthavar Pin Sentriduvom
Seavaiyum Seithidavae Uyar
Belamathai Eenthai Bayamathai Neekki
Paranthida Kirubai seivaar
5.Avar Varum Vealaiyai Anuthinam
Nokki Aayaththamagiduvom Emmai
Alaiththavarae Karam Pidithavarae
Entrum Anbudan Nadathidumae
Thuthithiduvom Thuyavar lyrics, Thuthithiduvom thooyavar tamil Christian song lyrics
- Enna Kodupaen En Yesuvukku song lyrics – என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு
- Varushathai nanmaiyinal mudi sooti Oor Naavu song lyrics – வருஷத்தை நண்மையினால்
- Ya Yesu Ko Apnale Urdu Christian song lyrics
- Ammavin Paasathilum Um Paasam song lyrics – அம்மாவின் பாசத்திலும் உம் பாசம்
- Hallelujah Paaduvaen Aarathipaen song lyrics – தீமை அனைத்தையும்