- சேனையதிபன் நம் கர்த்தருக்கே
செலுத்துவோம் கனமும் மகிமையுமே
அற்புதமே தம் அன்பெமக்கு – அதை
அறிந்தே அகமகிழ்வோம்
ஜெய கிறிஸ்து முன் செல்கிறார்
ஜெயமாக நடத்திடுவார்
ஜெய கீதங்கள் நாம் பாடியே
ஜெயக் கொடியும் ஏற்றிடுவோம்
ஜெயம் அல்லேலூயா அவர் நாமத்திற்கே - தாய் மறந்தாலும் நான் மறவேன்
திக்கற்றோராய் விட்டுவிடேன்
என்றுரைத் தெம்மைத் தேற்றுகிறார்
என்றும் வாக்கு மாறிடாரே - மேய்ப்பனில்லாத ஆடுகட்கே
நானே நல்ல மேய்ப்பன் என்றார்
இன்ப சத்தம் பின் சென்றிடுவோம்
இன்பப் பாதை காட்டிடுவார் - சத்துருவின் கோட்டை தகர்ந்தொழிய
சத்தியம் நித்தியம் நிலைத்தோங்க
சாத்தானின் சேனை நடுங்கிடவே – துதி
சாற்றி ஆர்ப்பரிப்போம் - கறை திரை முற்றும் நீங்கிடவே
கர்த்தர் நம்மைக் கழுவிடுவார்
வருகையில் எம்மைச் சேர்க்கும் வரை
வழுவாமல் காத்துக் கொள்வார் - Saenaiyathipan Nam Kartharukkae
Seluthuvoem Kanamum Makimaiyumae
Arputhamae Tham Anpemakku – Athai
Arinthae Akamakizhvoem
Jeya Kiristhu Mun Selkiraar
Jeyamaaka Nataththituvaar
Jeya Keethankal Naam Paatiyae
Jeyak Kotiyum Aerrituvoem
Jeyam Allaeluuyaa Avar Naamathirkae - Thaay Maranthaalum Naan Maravaen
Thikkarroeraay Vittuvitaen
Enruraith Themmaith Thaerrukiraar
Enrum Vaakku Maaritaarae - Maeyppanillaatha Aatukatkae
Naanae Nalla Maeyppan Enraar
Inpa Saththam Pin Senrituvoem
Inpa Paathai Kaattituvaar - Sathuruvin Koattai Thakarnthozhiya
Sathiyam Nithiyam Nilaiththoenka
Saaththaanin Saenai Natunkitavae – Thuthi
Saarri Aarpparippoem - Karai Thirai Murrum Neenkitavae
Karthar Nammaik Kazhuvituvaar
Varukaiyil Emmais Saerkkum Varai
Vazhuvaamal Kaathu Kolvaar
We will be happy to hear your thoughts