Thuthipathum Sthoththaripathum Engal – துதிப்பதும் ஸ்தோத்திரிப்பதும் எங்கள்

Deal Score0
Deal Score0

Thuthipathum Sthoththaripathum Engal – துதிப்பதும் ஸ்தோத்திரிப்பதும் எங்கள்

துதிப்பதும் ஸ்தோத்திரிப்பதும்
எங்கள் சந்தோஷமே
ஜெபிப்பதும் வேதம் வாசிப்பதும்
எங்கள் சந்தோஷமே

  1. எங்கள் உள்ளமதில் இயேசு வந்ததினால்
    எங்கள் சந்தோஷமே
    இந்த உலகம் தராத சந்தோஷமே
    எங்கள் சந்தோஷமே

2.காலை எழுவதும் பாடி மகிழ்வதும்
எங்கள் சந்தோஷமே
புது கிருபையால் தினம் நிறைவதும்
எங்கள் சந்தோஷமே

  1. பரிசுத்த ஆவியில் ஜெபம் பண்ணுவதும்
    எங்கள் சந்தோஷமே
    பரன் இயேசுவிலே களிகூருவதும்
    எங்கள் சந்தோஷமே

4.இயேசு ராஜனையே பாடிப் போற்றுவதும்
எங்கள் சந்தோஷமே
அவர் சுவிசேஷத்தை பறைசாற்றுவதும்
எங்கள் சந்தோஷமே

  1. விசுவாசத்தின் நல்ல போராட்டமே
    எங்கள் சந்தோஷமே
    பெரும் வெற்றியுடன் பரம் சென்றிடவே
    எங்கள் சந்தோஷமே

Thuthipathum Sthoththaripathum Engal song lyrics in English

Thuthipathum Sthoththaripathum
Engal santhosamae
Jebippathum vedham vaasippathum
Engal santhosamae

1.Engal ullamathil Yesu Vanthathinaal
Engal santhosamae
Intha ulagam tharatha santhosamae
Engal santhosamae

2.Kaalai eluvathum paadi magilvathum
Engal santhosamae
puthu kirubaiyaal thinam niraivathum
Engal santhosamae

3.Parisutha Aaviyil Jeban Pannuvathum
Engal santhosamae
Paran yesuvilae kazhikooruvathum
Engal santhosamae

4.Yesu Rajanaiyae Paadi pottruvathum
Engal santhosamae
Avar suvisheathai paraisattruvathum
Engal santhosamae

5.Visuvasaththin nalla porattamae
Engal santhosamae
perum vettriyudan param sentridavae
Engal santhosamae

Thuthipathum Sthoththaripathum Engal lyrics, Thuthippathum sthostharipathum lyrics, thuthippathum sthosthaipathum Engal lyrics

Jeba
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians songs book
      Logo