வேத புத்தகமே வேத புத்தகமே - Vedha puthagame Vedha puthagame
வேத புத்தகமே, வேத புத்தகமே,வேத புத்தகமே, விலை பெற்ற செல்வம் நீயே.
சரணங்கள்
1. பேதைகளின் ...
தேவனே நான் உமதண்டையில் -- இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்
மா வலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே! தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை ...