நேசரே நான் ஜெபிக்கிறேன் – Neasarae Naan Jebikkirean
நேசரே நான் ஜெபிக்கிறேன் – Neasarae Naan Jebikkirean 1. நேசரே நான் ஜெபிக்கிறேன்பேசுமேன் கீழ்ப்படிவேன்குருசண்டை இதோ வாறேன்;பயம் நீர் நீக்குமேன்உமது சுடரை வீசிஉட் குறைவை நீர் காட்டிஇப்போ என் ஆத்துமத்தில் பேசிஉம்மண்டை இழுமேன் பல்லவி மீட்பா பேசும்உமது சித்தம் செய்ய;குருசண்டை அடியேன்காத்து ஜெபிக்கிறேன் 2. பேசுமேன் நான் அஞ்சமாட்டேன்,துன்ப பாதை தனிலும்;உம் அன்பால் விழவே மாட்டேன்துணை நீர் அப்பனே!இப்போ என் இதயத்தை நீர்ஆலயமாய்க் கொள்ளுமேன்;பாவம் யாவையும்என்னைச் சொந்த மாக்கும் – மீட்பா 3. மீட்பரின் உதிரத்தாலேமுற்றும் […]
நேசரே நான் ஜெபிக்கிறேன் – Neasarae Naan Jebikkirean Read More »