Good Friday Song

கல்வாரியின் கருணையிதே (Kalvaariyin Karunnaiyithae)

கல்வாரியின் கருணையிதே காயங்களில் காணுதே கர்த்தன் இயேசு பார் உனக்காய் கஷ்டங்கள் சகித்தாரே! – 2 விலையேறப் பெற்ற திருரத்தமே – அவர் விலாவினின்று பாயுதே விலையேறப் பெற்றோனாய் உன்னை மாற்ற விலையாக ஈந்தனரே 1. பொன் வெள்ளியோ மண்ணின் வாழ்வோ இவ்வன்புக் கிணையாகுமோ அன்னையிலும் அன்பு வைத்தே தம் ஜீவனை ஈந்தாரே 2. சிந்தையிலே பாரங்களும் நிந்தைகள் ஏற்றவராய் தொங்குகின்றார் பாதகன் போல் மங்கா வாழ்வளிக்கவே 4. எந்தனுக்காய் கல்வாரியில் இந்தப் பாடுகள் பட்டீர் தந்தையே […]

கல்வாரியின் கருணையிதே (Kalvaariyin Karunnaiyithae) Read More »

எங்கே எங்கே – Engae Engae

எங்கே எங்கே – Engae Engae எங்கே? பல்லவி – 1: எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சிலுவையை நீர் எங்கே? எங்கே? எங்கே? சுமந்து போகிறீர் சரணம் – 1: தயார் அழுது வர சார்ந்தவர் பின்தொடர மாயம் இல்லாத ஞான மாதர் புலம்பி வர சரணம் – 2: வல்ல பேயை கொல்லவும் மரணந்தனை வெல்லவும் எல்லை இல்லாத பாவங்கள் எல்லாம் நாசமாகவும்

எங்கே எங்கே – Engae Engae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks