TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன்

எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன் எந்தன் மகிமையின் தேவனே எனக்கு செவிகொடுமே எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன் எந்தன் மகிமையின் தேவனே எனக்கு இரங்கிடுமே   1.பக்தியுள்ளவனை கர்த்தர் தெரிந்துகொண்டாரென்று நீதிமான்களின் சத்தத்தை அவர் என்றும் கேட்பாரென்று அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன் எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்   2.உங்கள் இருதயத்தில் கர்த்தரோடு பேசுங்கள் நீதியின் பலிகளை செலுத்துங்கள் கர்த்தர் சமூகத்தில் அமர்ந்திருங்கள் அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன் எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்   […]

எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன் Read More »

அழைத்தவர் நீரேநடத்திச் செல்வீரே

அழைத்தவர் நீரே நடத்திச் செல்வீரே பாதைகள் எதுவானாலும் முடிவுகள் உமதே – 2 அழைத்தவர் நீரே…. 1.சமுத்திரம் வந்தாலும் பார்வோன் தொடர்ந்தாலும் முன்பக்கம் பின்பக்கம் முடியாது என்றாலும் சமுத்திரத்தை பிளந்து பாதையைத் திறந்து வழிகளை ஆயத்தமாக்கி தருபவர் நீரே   அழைத்தவர் நீரே….   2.புயல் காற்று வந்தாலும் கடல் அலை சீறினாலும் கடல்மீது நடந்து வந்த இயேசு பார்க்கிறேன் பயப்படாதே என்கிறார் கலங்காதே என்கிறார் கரம் பிடித்தென்னை அவர் கரை வரை நடத்திச் செல்வார்  

அழைத்தவர் நீரேநடத்திச் செல்வீரே Read More »

இதயங்களில் வாசம் செய்பவரே – இயேசுவே

இதயங்களில் வாசம் செய்பவரே – இயேசுவே நீர் என்னோடு இருப்பதினால் என் வாழ்வில் கூட வருபவரே – இயேசுவே நீர் என்னோடு இருப்பதினால் – 2 நிலைத்து நின்றிடுவேன்… நீர் கால்கள் ஓரமாக… காலத்தில் தன் கனியை… கொடுக்கும் மரமாக… 2  – இதயங்களில்… 1.மனிதர்கள் பிரியும் போதும் எதிர்வினையாற்றும் போதும் நீர் என்னோடு இருப்பதினால் கோராகு கூட்டத்தாரை விலக்கிடும் தெய்வமாக நீர் என்னோடு இருப்பதினால் – 2 நிலைத்து நின்றிடுவேன்… நீர் கால்கள் ஓரமாக… இலையுதிராய்

இதயங்களில் வாசம் செய்பவரே – இயேசுவே Read More »

எழுப்பும் தேவா இன்னும் ஒரு முறை

எழுப்பும் தேவா இன்னும் ஒரு முறை கரம் பிடித்து தூக்கும் இயேசுவே கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் பேசும்… என்னோடு பேசும்… 1.எலியாவை போல சூரைச் செடியின் கீழே நித்திரை செய்தேன்… என்னை எழுப்பும் உம் வார்த்தை தந்து புசித்திட செய்து பர்வதம் மட்டும் என்னை நடத்தும்   எழுப்பும் தேவா எழுப்பும் வல்லமையாலே என்னை எழுப்பும் உம் சித்தம் செய்திட எழுப்பும் அற்புதங்கள் காண எழுப்பும் உம் அற்புதங்கள் காண எழுப்பும் – எழுப்பும் தேவா

எழுப்பும் தேவா இன்னும் ஒரு முறை Read More »

திகையாதே என்றீர் கலங்காதே என்றீர்

திகையாதே என்றீர் கலங்காதே என்றீர் உன் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார் சோா்வுராதே என்றீர் பயப்படாதே என்றீர் உன் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார் – 2 நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்லை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை – திகையாதே   பரிசுத்தத்தோடு நாம் ஆராதிக்கும் போது கர்த்தர் நம் நடுவே அற்புதங்கள் செய்வார் முழு இதயத்தோடு நான் துதித்திடும்போது ஜெயத்தை கர்த்தர் இன்றே தருவார் – 2  நான் உன்னை…

திகையாதே என்றீர் கலங்காதே என்றீர் Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்

நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபையே இயேசுவே உந்தன் கிருபையே நான் உயிரோடிருப்பதும் நிலைத்திருப்பதும் கிருபையே இயேசுவே உந்தன் கிருபையே – 2   1. நான் அடிக்கப்பட வேண்டும் நீர் அடிக்கப்பட்டீரே நான் காயப்பட வேண்டும் நீர் காயப்பட்டீரே நான் அரையப்பட வேண்டும் நீர் அரையப்பட்டீரே நான் மரிக்கப்பட வேண்டும் நீா் எனக்காய் மரித்தீரே   எல்லாம் எனக்காய் இத்தனை கிருபை இயேசுவே உந்தன் கிருபை – 2 நான் நிற்பதும்   2. என்

நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் Read More »

ஒரு குஷ்டரோகியைப் போல

ஒரு குஷ்டரோகியைப் போல உம் சமூகத்தில் வந்து நிற்கிறேன் சித்தமா… என்று கேட்கிறேன்… நீர் சித்தம் என்றீரே   1.தள்ளப்பட்டேன் ஒதுக்கப்பட்டேன் வாழ்வில் பல நாளாய் வெறுக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன் வாழ்வில் முழு நாளாய் என் இயேசு வந்ததும்… நான் ஓடி சென்றேனே… நீர் என்னை பார்த்ததும்… என் வாழ்வே மாறினதே… – ஒரு குஷ்டரோகியை   2.நினைச்சி பாா்க்கல வாழ்க்கையை மாற்றும் இயேசு உண்டென்று அவர் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் உள்ளவர் என்றென்றும் அவர் கையை

ஒரு குஷ்டரோகியைப் போல Read More »

காக்கையை கொண்டு எலியாவை

காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் – நீரே என்னையும் போஷிக்க வல்லவரே மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம் என்னையும் நடத்த வல்லவரே – 2 நீர் நினைத்தால் யாவரையும் போஷிக்க முடியுமே நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை…   1. ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா் நானே ஜீவன் நானே அப்பம் என்று சொன்ன தெய்வம் என்னையும் போஷிக்க வல்லவரே –

காக்கையை கொண்டு எலியாவை Read More »

தூயவரே | THOOYAVARE

தூயவரே | THOOYAVARE Read More »

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam Seiyaamal Intraikku

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam Seiyaamal Intraikku 1. பாவஞ் செய்யாம லின்றைக்குதேவரீர் காத்திடும்என்னி லென்றும் உம தாவிதந்து வசித்திடும் 2. எல்லாப் பாவத்தினின்றும் நீர்வல்லமையாய் மீட்பீர்;காத்துக் கொள்வீர் உம் தாசனைசாத்தான் தொடாமலே 3. ஜீவன் போம் வரையும் காக்கும்தேவன் நீரல்லவோ!சக்தியற்ற ஆத்துமாவைசக்தன் நீர் காத்திடும்! 4. நம்பி இதோ பணிகிறேன்உம் திருப் பீடத்தில்தீயனின் வினையினின்றுநாயன் நீர் காத்திடும்! 5. உம் கரம் என் அடைக்கலம்அம்பரன் என் அரண்தற்காத்திடும் என் ஆத்துமாவைதற்பரா நீர் தாமே! 1.Paavam

பாவஞ் செய்யாம லின்றைக்கு – Paavam Seiyaamal Intraikku Read More »

என் தேவனே உம் மா நேசம் – En Devanae Um Maa Neasam

என் தேவனே உம் மா நேசம் – En Devanae Um Maa Neasam 1. என் தேவனே உம் மா நேசம்அந்த மில்லாத துண்மையே;காலை தோறும் உம் கிருபையும்மாலை உம் ஈவும் நவமே! 2. காக்கிறீர் என்னைத் துயில்கையில்இராக்காலம் எந்நேரத்திலும்உம் வாக் கெனக்குத் தீபமேநல் மீட்பரென் மா பெலமே! 3. ஒப்புவித்தேன் என தெல்லாம்எப்போதும் என்னை நீர் ஆளும்பெற்றுக்கொள்ளும் நன்மைக்காகஏற்றுக் கொள்ளும் என்றும் துதி 1.En Devanae Um Maa NeasamAntha Millaatha ThunmaiyaeKaalai Thoorum

என் தேவனே உம் மா நேசம் – En Devanae Um Maa Neasam Read More »

நகரத்துக்கு புறம்பே – Narakaththuku Purambae

நகரத்துக்கு புறம்பே – Narakaththuku Purambae 1. நகரத்துக்கு புறம்பேதூரத்திலோர் மலை மேல்சிலுவையில் கர்த்தர் மாண்டார்நம்மை இரட்சித்திட பல்லவி மா அன்பாய் நம்மை நேசித்தார்நாமும் நேசிப்போமேநம்பி திவ்ய மீட்பின் அன்பில்கர்த்தரின் வேலை செய் 2. அவர் நோவு நாம் அறியோம்நாவால் சொல்லொண்ணாதேநம்புகிறோம் நமக்காய் தான்நாதர் தொங்கி மாண்டார் – மா 3. நம் பாவங்களை மன்னித்துநல்லோராக்கிடவும்திரு ரத்தத்தால் இரட்சித்துமோட்சம் சேர்க்க மாண்டார் – மா 4. பாவப் பரிகாரம் செய்தநல்லோன் வேறாருமில்லைமோட்சம் திறந்து நம்மைச் சேர்க்கஅவரால் தான்

நகரத்துக்கு புறம்பே – Narakaththuku Purambae Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version