All Category

உங்க கிருப இல்லேனாப்பா – Unga Kiruba Illanappa

உங்க கிருப இல்லேனாப்பா என்னால் வாழ முடியாதப்பா உங்க கிருப இல்லேனப்பா என்னால் ஒட முடியாதப்பா -2   உங்க கிருப மேலானது உங்க கிருப உயர்வானது   1.அலைந்து திரிந்த அந்த ஆகாருக்கு கிடைத்தது உங்க கிருப தாகம் தீர்ந்தது உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது)   2.பார்வோன் போன்ற படைகள் வந்தாலும் காத்திடும் உங்க கிருப பாதுகாத்திடும் உங்க கிருப-2 (உங்க கிருப மேலானது)   3.சிந்திய கதிர்களை பொறுக்கிய ரூத்திற்க்கு கிடைத்தது […]

உங்க கிருப இல்லேனாப்பா – Unga Kiruba Illanappa Read More »

தாமதமாய் வந்து நிற்கிறேன்

தாமதமாய் வந்து நிற்கிறேன் இயேசுவே உம் பாதத்தில் இருதயத்தை ஊற்றுகிறேன் இயேசுவே உம் சமூகத்தில் – 2   இரங்கும் தேவா மனமிரங்கும் – 4 உம் அன்புக்கு இணையே இல்ல… கிருபைக்கு எல்லையே இல்ல… – 2   1.வாழ்ந்த நாட்கள் வீணாய் சென்றதே… வாழும் நாட்கள் உம்மோடு வாழ வேண்டுமே – 2 பாய்மரக்கப்பல் போல் நான் அலைகின்றேனே கரைசேர ஒளியாய் நீா் வரவேண்டுமே – 2 உம் அன்புக்கு இணையே இல்ல.. கிருபைக்கு

தாமதமாய் வந்து நிற்கிறேன் Read More »

எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன்

எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன் எந்தன் மகிமையின் தேவனே எனக்கு செவிகொடுமே எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன் எந்தன் மகிமையின் தேவனே எனக்கு இரங்கிடுமே   1.பக்தியுள்ளவனை கர்த்தர் தெரிந்துகொண்டாரென்று நீதிமான்களின் சத்தத்தை அவர் என்றும் கேட்பாரென்று அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன் எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்   2.உங்கள் இருதயத்தில் கர்த்தரோடு பேசுங்கள் நீதியின் பலிகளை செலுத்துங்கள் கர்த்தர் சமூகத்தில் அமர்ந்திருங்கள் அறிந்திருக்கிறேன் நம்பிக்கையாய் இருக்கிறேன் எந்தன் விண்ணப்பத்தின் சத்தத்தை கேட்டருளும்  

எந்தன் நீதியின் தேவனே நானும் கூப்பிட்டேன் Read More »

அழைத்தவர் நீரேநடத்திச் செல்வீரே

அழைத்தவர் நீரே நடத்திச் செல்வீரே பாதைகள் எதுவானாலும் முடிவுகள் உமதே – 2 அழைத்தவர் நீரே…. 1.சமுத்திரம் வந்தாலும் பார்வோன் தொடர்ந்தாலும் முன்பக்கம் பின்பக்கம் முடியாது என்றாலும் சமுத்திரத்தை பிளந்து பாதையைத் திறந்து வழிகளை ஆயத்தமாக்கி தருபவர் நீரே   அழைத்தவர் நீரே….   2.புயல் காற்று வந்தாலும் கடல் அலை சீறினாலும் கடல்மீது நடந்து வந்த இயேசு பார்க்கிறேன் பயப்படாதே என்கிறார் கலங்காதே என்கிறார் கரம் பிடித்தென்னை அவர் கரை வரை நடத்திச் செல்வார்  

அழைத்தவர் நீரேநடத்திச் செல்வீரே Read More »

இதயங்களில் வாசம் செய்பவரே – இயேசுவே

இதயங்களில் வாசம் செய்பவரே – இயேசுவே நீர் என்னோடு இருப்பதினால் என் வாழ்வில் கூட வருபவரே – இயேசுவே நீர் என்னோடு இருப்பதினால் – 2 நிலைத்து நின்றிடுவேன்… நீர் கால்கள் ஓரமாக… காலத்தில் தன் கனியை… கொடுக்கும் மரமாக… 2  – இதயங்களில்… 1.மனிதர்கள் பிரியும் போதும் எதிர்வினையாற்றும் போதும் நீர் என்னோடு இருப்பதினால் கோராகு கூட்டத்தாரை விலக்கிடும் தெய்வமாக நீர் என்னோடு இருப்பதினால் – 2 நிலைத்து நின்றிடுவேன்… நீர் கால்கள் ஓரமாக… இலையுதிராய்

இதயங்களில் வாசம் செய்பவரே – இயேசுவே Read More »

எழுப்பும் தேவா இன்னும் ஒரு முறை

எழுப்பும் தேவா இன்னும் ஒரு முறை கரம் பிடித்து தூக்கும் இயேசுவே கர்த்தாவே சொல்லும் அடியேன் கேட்கிறேன் பேசும்… என்னோடு பேசும்… 1.எலியாவை போல சூரைச் செடியின் கீழே நித்திரை செய்தேன்… என்னை எழுப்பும் உம் வார்த்தை தந்து புசித்திட செய்து பர்வதம் மட்டும் என்னை நடத்தும்   எழுப்பும் தேவா எழுப்பும் வல்லமையாலே என்னை எழுப்பும் உம் சித்தம் செய்திட எழுப்பும் அற்புதங்கள் காண எழுப்பும் உம் அற்புதங்கள் காண எழுப்பும் – எழுப்பும் தேவா

எழுப்பும் தேவா இன்னும் ஒரு முறை Read More »

திகையாதே என்றீர் கலங்காதே என்றீர்

திகையாதே என்றீர் கலங்காதே என்றீர் உன் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார் சோா்வுராதே என்றீர் பயப்படாதே என்றீர் உன் தேவனாகிய கர்த்தர் இருக்கிறார் – 2 நான் உன்னை விட்டு விலகுவதில்லை உன்னை என்றும் கைவிடுவதில்லை நீ உயிரோடிருக்கும் நாளெல்லாம் ஒருவனும் எதிர்த்து நிற்பதில்லை – திகையாதே   பரிசுத்தத்தோடு நாம் ஆராதிக்கும் போது கர்த்தர் நம் நடுவே அற்புதங்கள் செய்வார் முழு இதயத்தோடு நான் துதித்திடும்போது ஜெயத்தை கர்த்தர் இன்றே தருவார் – 2  நான் உன்னை…

திகையாதே என்றீர் கலங்காதே என்றீர் Read More »

நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும்

நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் கிருபையே இயேசுவே உந்தன் கிருபையே நான் உயிரோடிருப்பதும் நிலைத்திருப்பதும் கிருபையே இயேசுவே உந்தன் கிருபையே – 2   1. நான் அடிக்கப்பட வேண்டும் நீர் அடிக்கப்பட்டீரே நான் காயப்பட வேண்டும் நீர் காயப்பட்டீரே நான் அரையப்பட வேண்டும் நீர் அரையப்பட்டீரே நான் மரிக்கப்பட வேண்டும் நீா் எனக்காய் மரித்தீரே   எல்லாம் எனக்காய் இத்தனை கிருபை இயேசுவே உந்தன் கிருபை – 2 நான் நிற்பதும்   2. என்

நான் நிற்பதும் நிர்மூலமாகாமல் இருப்பதும் Read More »

ஒரு குஷ்டரோகியைப் போல

ஒரு குஷ்டரோகியைப் போல உம் சமூகத்தில் வந்து நிற்கிறேன் சித்தமா… என்று கேட்கிறேன்… நீர் சித்தம் என்றீரே   1.தள்ளப்பட்டேன் ஒதுக்கப்பட்டேன் வாழ்வில் பல நாளாய் வெறுக்கப்பட்டேன் ஒடுக்கப்பட்டேன் வாழ்வில் முழு நாளாய் என் இயேசு வந்ததும்… நான் ஓடி சென்றேனே… நீர் என்னை பார்த்ததும்… என் வாழ்வே மாறினதே… – ஒரு குஷ்டரோகியை   2.நினைச்சி பாா்க்கல வாழ்க்கையை மாற்றும் இயேசு உண்டென்று அவர் இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும் உள்ளவர் என்றென்றும் அவர் கையை

ஒரு குஷ்டரோகியைப் போல Read More »

காக்கையை கொண்டு எலியாவை

காக்கையை கொண்டு எலியாவை போஷித்த தெய்வம் – நீரே என்னையும் போஷிக்க வல்லவரே மேகத்தைக் கொண்டு இஸ்ரவேலை நடத்திட்ட – தெய்வம் என்னையும் நடத்த வல்லவரே – 2 நீர் நினைத்தால் யாவரையும் போஷிக்க முடியுமே நீர் நினைத்தால் யாவரையும் நடத்த முடியுமே – காக்கையை…   1. ஜந்து அப்பம் இரண்டு மீன்கள் கொண்டு ஐந்தாயிரம் ஜனத்தை நீர் போஷித்தீா் நானே ஜீவன் நானே அப்பம் என்று சொன்ன தெய்வம் என்னையும் போஷிக்க வல்லவரே –

காக்கையை கொண்டு எலியாவை Read More »

தூயவரே | THOOYAVARE

தூயவரே என் துணையாளரே பாவங்கள் போக்கும் பரிசுத்தரே உன்னதரே என் அடைக்கலமே உமது சிறகால் காத்தவரே-2   இரத்தத்தால் கழுவி மீட்டவரே ஆசீர்வதிக்கும் தேவன் நீரே…-2   வாக்குறைத்தீர் என்னை வாழ வைத்தீர் வாழ்நாள் எல்லாம் என்னை மகிழச் செய்தீர் கரம்பிடித்தீர் என்னை காத்துக் கொண்டீர் உம் கரத்தால் என்னை உயர்த்தி விட்டீர்-2   இரத்தத்தால் கழுவி மீட்டவரே நாளெல்லாம் மகிமைப்படுத்துவனே..-2   நல்லவரே என் நம்பிக்கையே உம் நாமம் அறிய செய்தவரே வல்லவரே என் வழிகாட்டியே

தூயவரே | THOOYAVARE Read More »

Aaradhanai Hallelujah / ஆராதனை அல்லேலூயா – Stanley Prabhuraj

என்னை சிருஷ்டித்த தேவனுக்கு நன்றி சொல்ல நான் மறவேன் என்னை வனைந்துஎடுத்த குயவனுக்கு புகழ் பாட நான் மறவேன் – (2) நான் நிற்பது அவர் கிருபையே அவரை உயர்த்தி பாடிட நான் மறவேன் – (2) Chorus ஆராதனை அல்லேலூயா (3) அவர் நாமத்தை உயர்த்துவேன் (1) சேற்றில் இருந்து தூக்கி எடுத்து, கன்மலை மேல் நிறுத்தினார் பாவ வழியை விட்டு விலகி, நீதியின் பாதையில் நடத்தினார் – அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவர் ஏசுவை

Aaradhanai Hallelujah / ஆராதனை அல்லேலூயா – Stanley Prabhuraj Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version