TAMIL CHRISTIAN SONGS

TAMIL CHRISTIAN SONGS

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae 1. சாந்தமுள்ள இயேசுவேபாலர் முகம் பாருமேன்;என்னில் தயை கூருமேன்என் உள்ளத்தில் தங்குமேன் 2. உம்மை நாடிப் பற்றுவேன்என்னை ஏற்றுக் கொள்ளுமேன்;மோட்ச ராஜியத்திலேஎனக்கிடம் தாருமேன் 3. இன்ப முகம் காட்டுவீர்என்னைக் கையில் ஏந்துவீர்;உமக்கேற்றோன் ஆகவேசுத்தம் பண்ணும் இயேசுவே 4. தீயோர் செய்கை யொன்றுமே,நான் செய்யா திருக்கவேஎன்னை ஆண்டு நடத்தும்,என்னில் வாசமாயிரும் 5. ஆ அன்புள்ள இயேசுவேஅடியேனைப் பாருமே;என்னை அன்பாய் ரட்சியும்மோட்ச பாக்யம் அருளும் 1.Saanthamulla YeasuvaePaalar Mugam PaarumeanEnnil Thayai KoorumeanEn […]

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae Read More »

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu 1. தம் பாலர்களோடு,மா நகர் சாலேம் தாய்மார்சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள்போய்விடச் சொன்னாரே;நல் மீட்பர் அதைப் பார்த்தனர்தயாளத்தோடு கூறினர்,‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 2. இப்பாலரை ஏந்திமார்போடணைத்துச் சேர்த்துஎன் ஆட்டுக்குட்டி யாக்குவேன்நீர் தடுக்க வேண்டாம்தம் நெஞ்சை எனக் கொப்பித்தார்,என்னோடு மகிழ்ந்திருப்பார்;‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 3. அச்சிறுவர் மீதில்மா பாசம் காட்டினாரே,அவ்வன்பை இன்னும் அறியார்மா திரள் பாலர்கள்;வேதோபதேசம் உணரார்,இவ்வருள் வாக்கை அறியார்‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 4. இத்தேசத்துப் பாலர்பேரன்பைக் கேட்பாராகநீர் சொன்னப்படி யாவரும்மெய்யொளி காணட்டும்உம்

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu Read More »

ஞான மணவாளனே – Gnana Manavaalanae

ஞான மணவாளனே – Gnana Manavaalanae 1. ஞான மணவாளனேஇன்றிங்கே நீர் வாருமேஞான மணவாட்டியைஉந்தன் கரமேந்துமேமேசியா இயேசரசேஆசீர் ஈயும் மீட்பரேஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 2. கானாவூர் மணவீட்டில்வானாகரம் ஈந்தவாஇம்மண மக்கள் மீதும்வானாசீர் ஈந்திடும்சங்கீதம் முழங்கிடமங்கள முண்டாக்கிடஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 3. ஆதாம் ஏவாள் போலிவர்ஆனந்தமாய் வாழ்ந்திடசாந்தம், தயை, பொறுமைதானதர்மம் அன்புடன்மக்கள் செல்வமுடனேநீடூழியாய் வாழவேஇம்மண நல் நாளிலேஇன்பம் ஈயும் கர்த்தரே 1.Gnana ManavaalanaeIntringae Neer VaarumaeGnana ManavaattiyaiUnthan KaramenthumaeMeasiya yeasarasaeAaseer Eeyum MeetparaeImmana

ஞான மணவாளனே – Gnana Manavaalanae Read More »

கானாவூர் விவாகத்திற்கு – Kaanavoor Vivaakaththirkku

கானாவூர் விவாகத்திற்கு – Kaanavoor Vivaakaththirkku 1. கானாவூர் விவாகத்திற்குகிருபையாய் சென்றவா!இந்த மணக் கூட்டத்திற்குஅன்பதாய் வாருமையாமாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த வாரும் இயேசுவே! 2. முந்தன் உந்தன் ராஜ்ய சித்திதேட யிவர்க் கோதுமேன்;ஜெபம் நேர் ஜீவியம் பக்தி என்ற வரம் ஈயுமேன் மாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த வாரும் இயேசுவே! 3. சோர்வடையா ஆவி பெற்றுபோரில் வெல்ல அருளும்;மாய்கை மெய்யாய் விட்டுவிட்டுஉம்மில் வாழ அருளும்மாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த வாரும் இயேசுவே! 4. சேனையிலே உண்மையாகபோர் செய்ய அருள் தாரும்;பாவாத்மாக்கள் அன்பதாகஉம்மைச் சேர அருளும்மாப்பிள்ளை பெண்(ணை)வாழ்த்த

கானாவூர் விவாகத்திற்கு – Kaanavoor Vivaakaththirkku Read More »

கர்த்தாவே உன்னடியார் – Karththavae Unnadiyaar

கர்த்தாவே உன்னடியார் – Karththavae Unnadiyaar சரணங்கள் 1. கர்த்தாவே உன்னடியார் காத்திருந்துகண்ணுயர்த்திடும் வேளை;உன்னருள் உன்னத ஆசீர்வாதத்தைஇம்மணர்க் கீந்தருள்வாய்; 2. ஞான மணவாளனே இன்றிவர்க்குன்தானமளித்திடுவாய்;வானுலகின் நன்மையால் திருப்தியாக்கி;மானில நண்பனாவாய், 3. பாரதில் செல்லும்போது தாசரிவர்சோர்பின்றியே உமக்காய்,சீறிடும் சாத்தானை ஜெயித்து ஜீவிக்க,பார்த்திபா! பலமீவாய் 4. என்னென்ன நேரிட்டாலும் அன்பரிவர்தன்னய மற்றவராய்;மன்னவா! உம்மில் தம் வாக்குகள் காத்திடஉன்னரு வீந்திடுவாய் 1.Karththavae Unnadiyaar KaaththirunthuKannyuraththidum VealaiUnnarul Unnatha AaseervathaththaiImmanaarkku Keenththaruluvaai 2.Gnana Manavaalanae IntrivarkkunThaanamaliththiduvaai Vaalugalain Nanmaiyaal ThirupththiyaakkiMaanila Nanbanaavaai 3.Paarathil

கர்த்தாவே உன்னடியார் – Karththavae Unnadiyaar Read More »

ஞானக் குரு பரனே – Gnana Guru Parane

ஞானக் குரு பரனே – Gnana Guru Parane ஞானக் குரு பரனே – இந்த நானிலத்தில் கலியாணம் வகுத்த மெய் – ஞான அனுசரணங்கள் 1. கானாவிலே யிது போன்ற மணத்தில்கர்த்த னெழுந்ததுபோல இத்தினத்தில்;வானா நீர் வாரு மிவ் வானந்தக் கூட்டத்தில்வந்துன் கிருபையைத் தந்து முடிசூட்டும் – ஞான 2.இரஷகனே யிப்போ கண்ட நல் ஐக்யம்எந்நாளு மோங்கக் கிருபை செய் ஸ்லாக்யம்;உச்சரிக்கைப்படி வாழ்ந்திடும் பாக்கியம் முத்தரித்தே யிதைச் சுத்திகரித்திடும் – ஞான 3.இந்நிமிஷந் தொட்டு இந்த

ஞானக் குரு பரனே – Gnana Guru Parane Read More »

மரணத்தின் கூர் – Maranaththin Koor

மரணத்தின் கூர் – Maranaththin Koor பல்லவி மரணத்தின் கூர் ஒடித் துயிர்த்தனர்மன்னன் கிறிஸ்தேசு அனுபல்லவி மரித்த மூன்றாம் தினத்திலே – முன்மொழிந்தபடி எழுந்து சரணங்கள் 1. மூர்க்கமாய் சமாதி காத்ததைமூடர் முத்ரை சூட;தீர்க்கமா யோர் தூதனைக் கல்திறக்க மறை சிறக்க – மரணத்தின் 2. நாரியர் அதி காலைக் கல்லறைநாட வந்து தேடவீரியமாய் வேதாளத்தைவென்று ஜெயங்கொண்டு – மரணத்தின் 3. சீமானோடு யோவானும் ஓடியேசேர்ந்து உள்ளே புகுந்துசீலை தவிர சடத்தை காணாதிரும்ப மரி புலம்ப –

மரணத்தின் கூர் – Maranaththin Koor Read More »

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum பொங்கி பொங்கி எழ வேண்டும் ஜீவத் தண்ணீரேஊறி ஊறி பெருகிடனும் ஊற்றுத்தண்ணீரே-2 ஜீவன் தரும் நதியே தேவ ஆவியே-2 1. ஆவியானவரே(என்) ஆற்றலானவரே-2வற்றாத நீரூற்றாய்ஊறி பெருகிடனும்-2ஊரெங்கும் பரவிடனும்நாடெங்கும் பாய்ந்திடனும்-2-ஜீவன் தரும் 2 இரட்சிப்பின் ஆழ்கிணறுஎங்கள் இதயங்களே-2தண்டாயுதம் அதை கொண்டுதோண்டுகிறோம் கிணறு-2திருவசன மண்வெட்டியால்மண் அகற்றி தூரெடுப்போம்-2-ஜீவன் தரும் 3 என் இதய ஆலயத்தில்உலாவி மகிழ்கின்றீர்-2உயிர்ப்பித்து புதிதாக்கிஉற்சாகப்படுத்துகிறீர்-2ஏவுகிறீர் தூண்டுகிறீர்சேவை செய்ய எழுப்புகிறீர்-2-ஜீவன் தரும் 4.தெரிந்தெடுத்தீர் கிதியோனைவல்லமையால் ஆட்கொண்டீர்-2எக்காளம் ஊதச்

பொங்கி பொங்கி எழ வேண்டும் – Pongi Pongi Ezhavendum Read More »

சித்தம் வைத்துக் காரும் – Siththam Vaiththu Kaarum

சித்தம் வைத்துக் காரும் – Siththam Vaiththu Kaarum பல்லவி சித்தம் வைத்துக் காரும் ஐயனே!ஜெயமதனால் – நிச்சயந்தான் அனுபல்லவி சித்தம் வைத்துக் காரும் – என்னைசீருலகுக் குயிர்ப்பியும் 1. மட்டில்லா புகழ் படைத்தமன்னனே என் இயேசு நாதா!சித்தம் வைத்துக் காரும் என்னைசீருலகுக் குயிர்ப்பியும் – சித்தம் 2. அன்னை தந்தையும் நீரே!ஆதரித்தாள்வோரும் நீரே!பொன்னுலகத்தின்பம் தந்துநன்னகரில் சேரும் ஐயா! – சித்தம் Siththam Vaiththu Kaarum AiyyanaeJeyamathanaal Nitchayanthaan Siththam Vaiththu Kaarum – EnnaiSeerulagukku Uyirppiyum

சித்தம் வைத்துக் காரும் – Siththam Vaiththu Kaarum Read More »

காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami

காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami சரணங்கள் 1. காத்துக் கொள்ளும் சுவாமிகாத்துக் கொள்ளும் – ஒருமாத்திரைப் பொழுதிலும்மனது பிசகாமல் 2. துன்பம் துக்கம் வராமல்காத்துக்கொள்ளும் – பாவசோதனைக்குட்படாமல்காத்துக்கொள்ளும் 3. வேலையிலும் ஓய்வினிலும்காத்துக்கொள்ளும் – நித்திரைவிழிப்பிலும் சலிப்பிலும்காத்துக்கொள்ளும் 4. முடிவுவரை உண்மையாய்காத்துக்கொள்ளும் – பிராணன்முடியும்போதுந்தன் கதிசேர்த்துக் கொள்ளும் 1.Kaaththu Kolllum SwamiKaaththu Kolllum – oruMaaththirai PoluthilumManasu Pisakaamal 2.Thunbam Thukkam VaraamalKaaththu Kolllum – PaavaSothanaikutpadamalKaaththu Kolllum 3.Vealaiyilum OoivinilumKaaththu Kolllum –

காத்துக் கொள்ளும் சுவாமி – Kaaththu Kolllum Swami Read More »

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku Bb Major, 2/4நன்றி என்ற வார்த்தைக்கு உரியவரேநம்பி வரும் எவரையும் காப்பவரே-2என்னை சுற்றி சுற்றி அரணாக இருப்பவரேபாய்ந்திடும் அம்புகளை தடுப்பவரே-2 நன்றி நன்றி நன்றி சொல்வேன்-3நிறைவோடு நடத்திடும் இயேசுவுக்கேநன்றி நன்றி நன்றி சொல்வேன்-3ஒரு குறைவின்றி காத்திடும் இயேசுவுக்கே 1.கொஞ்சம் தேடி பஞ்சத்தில் தஞ்சம் வந்த என்னைபோவாஸின் வழி நின்று விசாரித்தீர்-2உம் செட்டை நிழல் என்னை மறைத்ததையாநிறைவான பலன் என்னை நிறைத்ததையா-2-நன்றி 2.என் கோலின் வாட்டத்தில் நாட்டம் கொண்ட

நன்றி என்ற வார்த்தைக்கு – Nandri Endra Vaarththaikku Read More »

தாமதமாய் வந்து நிற்கிறேன்

தாமதமாய் வந்து நிற்கிறேன் இயேசுவே உம் பாதத்தில் இருதயத்தை ஊற்றுகிறேன் இயேசுவே உம் சமூகத்தில் – 2   இரங்கும் தேவா மனமிரங்கும் – 4 உம் அன்புக்கு இணையே இல்ல… கிருபைக்கு எல்லையே இல்ல… – 2   1.வாழ்ந்த நாட்கள் வீணாய் சென்றதே… வாழும் நாட்கள் உம்மோடு வாழ வேண்டுமே – 2 பாய்மரக்கப்பல் போல் நான் அலைகின்றேனே கரைசேர ஒளியாய் நீா் வரவேண்டுமே – 2 உம் அன்புக்கு இணையே இல்ல.. கிருபைக்கு

தாமதமாய் வந்து நிற்கிறேன் Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version