Dedication of Children

எந்தையே கெஞ்சுகின்றோம் – Enthaiyae Kenjukintrom

எந்தையே கெஞ்சுகின்றோம் – Enthaiyae Kenjukintrom 1. எந்தையே கெஞ்சுகின்றோம்இந்த சிறு பிள்ளைக்காய்உந்த னருளால் இதைஎந்த நாளும் காருமேன் 2. இந்தப் பிள்ளை என்றுமேஉந்தன் சித்தஞ் செய்துமே;சந்ததம் நற்சீலமேசாலப் பெறச் செய்யுமேன் 3. நாங்களு மெம் நாதனே,பாங்கா யுமைப் பின்செல்ல;நீங்கா தெம்மோடிருந்து,நித்தம் காரும் தேவனே 1.Enthaiyae KenjukintromIntha Siru PillaikaaiUntha Narulaal IthaiEntha Naalum Kaarumean 2.Intha Pillai EntrumaeUnthan Siththam SeithumaeSanthatham NarseelamaeSaala Peara Seiyumean 3.Naangalum NaathanaePaangaa Ummai Pin SellaNeenga ThemmodirunthuNiththam Kaarum […]

எந்தையே கெஞ்சுகின்றோம் – Enthaiyae Kenjukintrom Read More »

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae 1. சாந்தமுள்ள இயேசுவேபாலர் முகம் பாருமேன்;என்னில் தயை கூருமேன்என் உள்ளத்தில் தங்குமேன் 2. உம்மை நாடிப் பற்றுவேன்என்னை ஏற்றுக் கொள்ளுமேன்;மோட்ச ராஜியத்திலேஎனக்கிடம் தாருமேன் 3. இன்ப முகம் காட்டுவீர்என்னைக் கையில் ஏந்துவீர்;உமக்கேற்றோன் ஆகவேசுத்தம் பண்ணும் இயேசுவே 4. தீயோர் செய்கை யொன்றுமே,நான் செய்யா திருக்கவேஎன்னை ஆண்டு நடத்தும்,என்னில் வாசமாயிரும் 5. ஆ அன்புள்ள இயேசுவேஅடியேனைப் பாருமே;என்னை அன்பாய் ரட்சியும்மோட்ச பாக்யம் அருளும் 1.Saanthamulla YeasuvaePaalar Mugam PaarumeanEnnil Thayai KoorumeanEn

சாந்தமுள்ள இயேசுவே – Saanthamulla Yeasuvae Read More »

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu 1. தம் பாலர்களோடு,மா நகர் சாலேம் தாய்மார்சேர்ந்தொன்றாய் வர சீஷர்கள்போய்விடச் சொன்னாரே;நல் மீட்பர் அதைப் பார்த்தனர்தயாளத்தோடு கூறினர்,‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 2. இப்பாலரை ஏந்திமார்போடணைத்துச் சேர்த்துஎன் ஆட்டுக்குட்டி யாக்குவேன்நீர் தடுக்க வேண்டாம்தம் நெஞ்சை எனக் கொப்பித்தார்,என்னோடு மகிழ்ந்திருப்பார்;‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 3. அச்சிறுவர் மீதில்மா பாசம் காட்டினாரே,அவ்வன்பை இன்னும் அறியார்மா திரள் பாலர்கள்;வேதோபதேசம் உணரார்,இவ்வருள் வாக்கை அறியார்‘சிறியோரை என்னண்டையே சேரவிடும்’ 4. இத்தேசத்துப் பாலர்பேரன்பைக் கேட்பாராகநீர் சொன்னப்படி யாவரும்மெய்யொளி காணட்டும்உம்

தம் பாலர்களோடு – Tham Paalarkalodu Read More »

error: Download our App and copy the Lyrics ! Thanks
Exit mobile version